பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை o 291 (மகிடா) சூரனுக்கு அரி பகையானவள், பெரிய திரிபுரத்தை எரித்தவள் (கோமளை அழகி, திருநீறாகிய விபூதியைப் பூசும் நாரணி, (சோணாசலம்) திருவண்ணா மலையில் தேவதையாய் இருப்பவள், உலக நாயகி, பெற்ற செல்வமே' தோள் கொண்டும், வாள் கொண்டும், பகைமை பூண்டவனும், தோல்வியே இலாதவனும், பொன்னுலகைச் சூறையாடினவனும் (கொள்ளையிட்ட வனுமான - சூரனுக்குப் பகைவனே விசாகனே! தேவர்களின் தம்பிரானே! (ஞான போதகம் அன்புறாதோ) 1130. (ஆராதனர்) பூஜை செய்வோர்களின் (ஆடம்பரத்தும்) டம்பத் தோற்றங்களைத் கண்டும். (மாறாது) இடைவிடாது செய்யும் , (சவாலம்பனத்தும்) - சப_ ஆலம்பனத்தும் - சபம் - ஜெபத்தில் உள்ள (பற்றுக் கோடு) ஆசையினாலும், (அல்லது. சபா - ஆலம் பனத்தும் சபைகளில் உள்ள (பற்றுக் கோடு - ஆசையாலும், (ஆவாகன மாமந்திரத்து மடலாலும்) தெய்வம் எழுந்தருள வேண்டி எழுதப்படும் சிறந்த மந்திரத்தைக் கொண்ட தகட்ட்ை தாயித்து வகைகளைக் ஆறார் தெசமா மண்டபத்தும் (ஆறும் பத்தும் கூடிய பதினாற் கால்கொண்ட சிறந்த மண்டப்க் காட்சியாலும், வேதம் கமம் இவை முழங்கும். இடத்தைக் கண்டும், ஆமாறு எரிதாம் |ந்தனத்தும் ஆமாறு எரி (தாவும்) இந்தனத்தும் (ஒமர்திகளுக்கு) . யாகாதிகளுக்கு ஆகும்படி எரி பாயும் சமித்து - (யாகத்துக்கு உரிய ஆல், அரசு, ఛే இ த்தி (கல்லால்), மா, பலாசு, வன்னி, நாயுருவி, கருங்காலி என்பவற்றின் சுள்ளி) ஆகிய ஒம விறகைக் கண்டும் . ီက္ကို து அவைகளில் மருட்சி கொள்ளாமல் மயங்காமல் - (நீராளகம்) நீராளம்- நீர் மிகுதி - பெருகும் (நீர்). (அடியார்களின்) கண்ணிரிலே (மஞ்சனத்த) அபிஷேகம் கொள்பவனே கண்ணிர் ங்காட்டில் மகிழ்பவனே! நீள் தார்க . சிறப்பு மிக்க தாரக மந்திர்த்துக்கு ஒம் என்னும் பிரணவ மந்திரத்துக்கு உரியவனே (வேதண்ட) ம்லைகளுக்கு உரியவனே! (குறிஞ்சி வ்ேந்தனே) (மத்த - அதிகம் உற்சாகம் உள்ளவனே (நீ நான் அற - நி என்றும் நான் என்றும் உள்ள துவைத பாவம் நீங்க அத்துவித நிலையைப் பெற (வேறின்றி) நீ வேறு நான் வேறு என்னும் வேற்றுமை யில்லாது நிற்ப்தற்கு (நியமாக்) - அன்னியம் ன்மையாக உறவுடனே - சொந்தமாக (அல்லது நியமமாக சசயமாக - முறைமைபபடி -