பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 முருகவேள் திருமுறை 17 - திருமுறை சூராரி மாபு ராளி கோமளை

துாளாய பூதி பூசு நாரணி சோணாச லாதி லோக நாயகி தந்தவாழ்வே. தோளாலும் வாளி னாலு மாறிடு தோலாத வான நாடு சூறைகொள் 氢 ராரி யேவி சாக ன்ேசுரர் தம்பிரானே (135) 1130. முத்தி பெற தானாதன தானந் தணத்த தானாதன தானந் தணத்த தானாதன தானந் தணத்த தனதான fஆராதன ராடம் பரத்து, மாறாதுச வாலம் பணத்து மர்வாகன மா#மந் திரத்து மடலாலும். ஆறார் தெச மாம்னன் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து மாமா றெரி தாமிந் தனத்து மருளாதே; xநீராளக நீர்மஞ் சனத்த நீடார்க வேதண்ட மத்த "நீநானற வேறின்றி நிற்க நியமாக

  • நாரணி - நாராயணி " நாராயணன் தங்கை, திருமாலிடத்திருந்து திதியாகிய தொழிலை நடத்துதலின் நாராயணி"திருமால் திருநீறு பூசுதல்:

"நீற்றினை நிறையப் பூசி" - அப்பர் 4-64-8 "கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதேயிடும் பெரிய கோலத் தடங் கண்ணன்"திருவாய்மொழி, 4.5-6 "நீறு செவ்வேயிடக் காணில் நெடுமால் அடியார் என்றோடும். திருவாய்மொழி 4.4.7 1 முதல் இரண்டு அடிகளால் - "ஆடம்பர பூஜை ஜெபம், முதலிய ஆடம்பரங்களில் மருளுதல் கூடாது". என்பதைத் தெரிவிக்கின்றார். # மந்திரத்து மடல் - மந்த்ரங்கள் எழுதியுள்ள தாயித்து, சக்ரத் தகடு முதலிய X நீராளக நீர் மஞ்சனம் - அன்பர்களின் ஆனந்தக் கண்ணிரே இறை வன் திருமஞ்சனம் ஆகும் (முழுக் காட்டுக்கு உரிய) நீர். "அன்பர் வார்ந்த கண்ணருவி மஞ்சன சாலை" - திருவிசைப்பா. 15.2 "அழுது தொழுதுருகு மவர் விழி யருவி முழுகுவதும் . மண நாறு சீறடியே" - சீர்பாத வகுப்பு. "நீராள மாயுருக உள்ளன்பு தந்தது நின்னதருள்" - தாயுமா. பரிபூ 8 (தொடர்ச்சி 292 ஆம் பக்கம் பார்க்க) 10