பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 முருகவேள் திருமுறை (7- திருமுறை அலையில் மண்டிய வழியே யொழுகியர் வினை நி ரம்பிடு ப்வமே செறிபவர் அருள்து றந்தவ ரிடம்வாழ் சவலைகள் நரகேற: ய சஞ்சல மதியா னதுபெறு மனஇ டும்பர்க ளிடமே தெனஅவர் ‘உபய அங்கமு நிலையா கிடவொரு கவியாலே. tஉலக முண்டவர் மதனா ரிமையவர் தருவெ னும்படி மொழியா வவர்தர உளது கொண்டுயி ரவமே விடுவது தவிராதோ: கரிய கொந்தள #மலையா எளிருதன அமுது ணுங்குரு பரனே திரைபடு x கடல டும்படி கணையே வியஅரி மருகோனே. கருணை கொண்டொரு குறமா மகளிடை கலவி தங்கிய குமரா oமயில்மிசை கடுகி யெண்டிசை நொடியே வலம்வரு 轟 疇 மிளையோனே. திரிபு ரங்கனல் நகையா லெரிசெய்து பொதுந டம்புரி யரனா ரிடமுை சிவைச வுந்தரி யுமையா ளருளிய புதல்வோனே. ttசிகர வெண்கரி அயிரா வதமிசை வருபு ரந்தர ணமரா பதியவர் சிறைவி டும்படி வடிவேல் விடவல பெருமாளே (134)

  • உபயம் அங்கம் - சாங்கமும் உபாங்கமம்: சாங்கம் - கர சரணாதி அவயவம்; அங்கங்கள் அனைத்தும் உபாங்கம் சார்புறுப்பு -

f இந்த அடியின் கருத்தைப் பாடல் 304 முதல் மூன்றடிகளிற் **TTGJTIT&;,

  1. "உமை முலைப் பாலுண்ட பாலன்" . கந், அலங். 81 X கடல் மீது பாணம் விட்டது - பாடல் 177-பக்கம் 112; பாடல் 754-பக்கம் 248 கீழ்க்குறிப்பு O உலகை வலம் வந்தது - பாடல் 184 பக்கம் 430 குறிப்பு. * திரிபுரத்தை எரித்தது - பாடல் 285-பக்கம் 206 குறிப்பு. திரிபுரம் எரித்தபோது - சிவபிரான் நடனம் ஆடினது - பாடல் 491-பக்கம் 112 கீழ்க்குறிப்பு (தொ. பக். 287)