பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 முருகவேள் திருமுறை 17- திருமுறை அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய முடிவை அடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய *அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு காலம்; நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை நிகர்பகர அரியதைவி சும்பின்பு tரத்ரயம்ெ ரித்தபெரு மானும் நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு பரவஅரு ரியமவுன மந்த்ரந்த னைப்பழைய #நினது.வழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் வாயே (281 ஆம் பக்கத் தொடர்ச்சி) பயிற்சி, பிரேளிகை ஈற்றெழுத்துக் கவி கூறுகை நெருட்டுச் சொற்றொடரமைக்கை, சுவை தோன்றப் பண்ணுடன் வாசிக்கை நாடகம் வசனம் இவற்றின் உணர்ச்சி, ஸமஸ்யா பூரணம், பிரம்பாதிகளாற் கட்டில் முதலியன அமைக்கை, கதிரில் நூல் சுற்றுகை மரவேலை, வாஸ்து வித்தை நாணய ரத்னங்களின் சோதனை, தாது வாதம், மணிக்கு நிறம் அமைக்கையும் மணியினுற்பத்தி ஸ்தானம் அறிகையும், தோட்ட வேலை, ஆடு கோழி முதலியவற்றின் போர் முறை, கிளி நாகண வாய்களைப் பயிற்றுகை, உடம்பு பிடிக்கையும் எண்ணெய் தேய்க்கையும், சங்கே தாகூrரங்கள் அமைத்துப் பேசுகை, இரகசிய பாகூைடி, தேச பாகூைடி உணர்ச்சி, புஷ்ப ரதம் அமைக்கை, நிமித்தம் அறிகை, பொறி அமைக்கை, ஏக சந்தக் கிராகித்வம், துவி சந்தக் கிராகித்வம், பிதிர்க்கவி விடுக்கை, காவியம் இயற்றுகை, நிகண்டுணர்ச்சி, யாப்புணர்ச்சி, அலங்கார உணர்ச்சி, சால வித்தை ஆடை உடுத்தலிற் சாமார்த்தியம், சூதாட்டம், சொக்கட்டான், பொம்மை பந்து முதலியன வைத்தாடுகை, யானை முதலியவற்றின் பயிற்சி, படைக்கலப் பயிற்சி, தேகப் பயிற்சி. (இவை காம சூத்திரத்தில் மகளிர்க்கு எனக் கூறப்பட்டவை) " அணுவினின் அணுவு - இறைவனுடைய அணுவாந்தன்மை ஓர் அணுவை ஒரு பேரண்டமாகக் காட்டும். (தொ பக். 283)