பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 முருகவேள் திருமுறை 17. திருமுறை முற்கா லத்தே வெற்பேய் வுற்றார் "முத்தாள் முத்தச் சிறியோனே முத்தா முத்தி யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே (131) 1126. լյորլ தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் தனதான மெய்க்கூ ணைத்தே டிப்iபூ மிக்கே வித்தா ரத்திற் பலகாலும். வெட்கா மற்சே ரிச்சோ ரர்க்கே வித்தா சைச்சொற் களையோதிக், #கைக்கா ணிக்கோ ணற்போ தத்தா ரைப்போ லக்கற் பழியாதுன் கற்பூ டுற்றே xநற்றா ளைப்பா டற்கே நற்சொற் றருவாயே:

  • முத்தாள் முத்தம் - திருஆமாத்துர் தேவி பெயர்

'முத்தாம்பிகை" தேவி முருகவேளின் உடலெங்கும் முத்தமிடுதலை . "தொழுது புலவர் புகழ்ந்த தண்டைத் துணைத் தாமரையில் இரு முத்தம்: துய கணைக்கால் முழந்தாள் செந் தொடையில் இடையில் எழு முத்தம்: எழுத அரிய தொந்தி யுந்தி இலங்கு மார்பில் மூன்று முத்தம் ஏய்ந்த கரங் கந்தரம் புயத்தில் இருபத்தைந்து திரு முத்தம்: அழுது சிரித்து மழலை சொல்லும் அருமைத் துகிரில் ஆறு முத்தம்: அழகு கதுப்புக் கண் குடுமி அனைத்தும் அந்தப் படியுடலம் முழுதும் உமையாள் முத்தமிடும் முத்தே முத்தம் தருகவே, முத்துக் குமரா திருமலையின் முருகா முத்தம் தருகவே" எனவரும் திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் அருமைப் பாடலிற் காண்க (தொ. பக். 277)