பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 முருகவேள் திருமுறை 17 - திருமுறை பொய்க்கே மெய்க்கே பித்தா கிப்போ கித்தே கைக்குப் பொருள்தேடித் தெற்கோ டிக்கா சிக்கோ டிக்கீழ் திக்கோ டிப்பச் சிமமான. திக்கோ டிப்iபா ணிக்கோ டித்தீ வுக்கோ டிக்கெட் டிடலாமோ,

  1. தற்கோ லிப்பா விப்பார் நற்சி

ரைச்சா ரத்தற் பரமானாய். Xதப்பா முப்பா லைத்தே டித்தே சத்தோர் நிற்கத் தகையோடே, முற்கா னப்பே தைக்கா கப்போய் Oமுற்பால் வெற்பிற் கணியானாய். முத்தா முத்தி யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே (130)

  • பாடல் 1123 குறிப்பு பார்க்க பாணி = நீர் கடல் # தற்கோலிப் பாவிப்பார் "தற்கோல நாடோறும் சாற்றினால்" - திருமுரு தனிப்பாடல். X அறம் பொருள், இன்பம் எனப்படும் முப்பாலைத் தேடுவார் பலர்; அவர் தமைப் புறக்கணித்து, நாலாவது பால் - வீட்டைத் தேடிய வள்ளியைத் தாமே தேடிவந்து திருமணத்துக்கும் முயற்சி செய்தார் முருகவேள் . என்கின்றனர் முன்னங் குறிச்சியிற் சென்று கல்யாணம் முயன்றவனே." - கந். அலங். 24

0 முற்பால் வெற்பு - மலைகளுள் (முன்பால் - முதலிடம் சிறப்பிடம்) பெற்ற மலை எனலுமாம். " வள்ளியைத் தன்பால் வைத்து வள்ளிவெற் பென்னு நாமம், உள்ள அக் கிரியின் மேன்மை உரைத்திடும் அளவிற் றாமோ" . கந்தபுரா. 6-24-7 * கணி = வேங்கை மரம். முருகவேள் வேங்கை மரமானது - பாடல் 287-பக்கம் 214 குறிப்பு.