பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 269 (கள் தாவி, மதுவை நாடி அலைந்து - (போதுள் தாவி) மலர்களின் உள்ளே பாய்ந்து, பூகக் காவிற் புக்கு, கமுகமரச் சோலையிற் புகுந்து, (அளிபாடும்) வண்டுகள் பாடுகின்ற (கற்பு ஊர் நல்சார்) சிறந்த முறைமை வாய்ந்துள்ள _ நன்மைகள் பொருந்தியுள்ள (அக்காழி) அந்தச் சீ காழித் தலத்தில்தோய் - கல்ந்து வீற்றிருக்கும் (கத்தா) (கர்த்தனே) சத்தித் தகவ்ோடு (இச்சா) சத்தியாம் தகைமை கொண்ட வள்ளியின் முன்பு (முட்டாக எதிர்ப்படுதல் வேண்டும் என்கின்ற எண்ணம் (வள்ளியைச் சந்திக்க வேண்டும் என்கின்ற கருத்த உண்டாகிக் (கூரிட்டு) மிகுதிப் பட்டு, (ஏனல் தாள்) தினைப் பயிரின் தாள் அடித்தண்டுகள் ர்ச்சி அடைவதற்கு முன்பாகவே கொள் (அந்த வள்ளியைக்) களவிற் கொண்ட வசப்படுத்தின குமரேசனே! முத்துப்போன்ற அருமை வாய்ந்தவனே! மூன்றுவகையான யாக அக்கினிகளுக்கு (அத்தா) உரிய நாயகன்ே பரிசுத்தனே! பற்றற்றவனே! முத்தியைத் தரவல்ல பெருமாளே! (உன் தாள் கிட்டத் தகுமோதான்) 1123. பத்து, ஏழெட்டு (ஐம்பத்தாறு), ஈரெட்ட (பதினாறு), ஏழ்ரட்டு (இரட்டை ஏழு - பதினான்கு) ஆக 10 + 56 + 16 + 14 - தொண்ணுாற்றாறு (அல்லது பத்து, ஏழு, எட்டு, ஈரெட்டு, ஏழு 10 + 7 + 8 + 16 + 7 = 48 (இதன்) ரட்டால் - இரட்டால் 2 x 48 - (தொண்ணுாற்றாறு) தத்துவங்களால், (வைத்தே) அமைக்கப் பட்டே (பத்திப்ப்ட்) ஒழுங்குபட (வேயும்) - மூடப்பட்டுள்ள (அல்லது ஏயும்) பொருந்தியுள்ள பை (தோற்பை), பீறல் கூரை - கிழிபட்டு அழியும் (கூரை) ஒரு சிறு குடில் சையாகிய இந்த உட்லின் மீதுள்ள (பாசத் தா) பாசத்தின் மையால் - ஆசையின் பலத்தால் - (சற்காரத்துக்கு) அந்த உடலுக்கு உபசாரம் பண்ண வேண்டி - (இரைதேடி) உணவுக்கு வேண்டிய வழியைத் தேடி - ஒன்பதும் ஒன்பதும் ஒன்றும் பின்னும் (9 + 9 + 1 ) 19 ஒன்பதும் ஆனவைக் கப்புறத் தாராம் (9) — = 9 ஆடுந் திருவிளையாட்டினைப் பார்க்கில் ஆனந்தம் ஆனந்தம் தோழி" திரு ஏகம்பர் ஆனந்தக் களிப்பு o தா - வலிமை - "தாவே வலியும் வருத்தமும் ஆகும்" _ - தொல், சொல். 344