பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 249 உனது அழகிய (கழலுைத் திருவடியைத் தினந்தோறும் உளளதது ஆன புடனே ஒதுகின்ற அறிவு நீளும் படியான வாழககையைத தநதருளுக 蟲 (இக்கன்) கரும்பு வில்லை யேந்திய மன்மதன் (உகவே) அழிந்துபோம்படி (நாடின) திருவுள்ளங் கொண்ட முக்கண்ணர் - மக்ாதேவர் எல்லாப்பொருளும் தாமாய் நிற்கும் ஈசர் - ஆகிய சிவபிரானது பெருஞ் செல்வமே! எட்டுதற்கு அரிதான - மிகப் பரந்துள்ள ஒப்பற்ற கடல் வற்றவும், பழைய சூரன் றந்துபடவும், (எட்டி எதிரே ஏறும்) மேற்சென்று எதிரெழுந்த வலிமைவாய்ந்த வேலனே! மக்களும், தேவர்களும் (மண்ண ம், விண்ணவரும்) பல திசைகளிலுமுள்ள முனிவர்களும் சூழ்ந்து நிற்க, (செருக்கு ) களிப்பு கொண்ட மயில்மேலேறி வருபவனே! சேமித்துவைத்த நிதிபோல, உன்னை விரும்பித் தினந்தோறும் அடியார்கள் வாழும்படி (வைத்தபடி) வைத்த (தன்மை) கருணைத்திறம் நீங்காத பெ / (ஒது புத்தி நெடிதாம் வாழ்வு புரிவாயே) 1114. ரும் பூமியும் *து தழைந்து விளங்கும் (தாமரை - நாலிதழ்த் தாமரை ஆகிய் மூலாத்ார்ம், ஆறிதழ்த் தாமரையாகிய சுவாதிஷ்ட்ான்ம், பத்து இதழ்த் தாமன்ர்ய்ர்கிய மணிபூரகம் பன்னிரண்டிதழ்த் தாமரையாகய அனாகம், பதிநீே தாமரையாகிய் விசுத்தி, இரண்டு (அல்லது). மூன்றிதழ்த் தாமரையாகிய LEHE - ஆகிய ஆறாதாரங்களின் வழியாகச் (சிவயோக ெ படர்ந்து சென்று, நீளம் - அகலம் இவை எல்லையற்று விளங்குகின்ற ஜோதி ரூபமாம். - (நேச மலரும் பூவை) (சிவசுடரின்) சிவநேசித்தாற் பெறப்படும் வைமாதின் - சிவம்ாதினை - (மணமும் போல) மணஞ்செய்து ாண்டதுபோல அவ்வகைய உரிமையுடன் - அந்த சிவக்டருடன் நேராகிப் பொருந்தி (உண்) அனுபவிக்கும் (காதலுடன்) ஆசையுடன் இருந்து சூரியன், சந்திரன், இவர் தம் நீழல் - ஒளி.எட்டமுடியாத பேரொளி பொருந்தும் (அந்த்) தேஜோம்ன்டல பூமியிலே கலாபமயிலின் (பாகன்) Lā- е5FQL)/TLJ மயிலைச் செலுத்து ானாகிய (இளையோன்) முருகனே இவன் என்று சொல்லி (அன்பர்கள்)"மகிழ்ந்து கூத்தர்ட, உம்து ஒளிவீசும் வேலையும் (கடப்ப) மாலையையும் தந்தருளுக. இது அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி" என்னும் நிலை சிவஞான போதம் 10