பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 முருகவேள் திருமுறை 17- திருமுறை ஆழிமா லுக்குநற் சாமவே தற்குtமெட் டாதரு பத்தினிற் &L(TITш; #காலகா லப்ரபுச் சாலுமா லுற்றுமைக் காகவே ளைப்புகக் கழுநீராற். x காதும்வே ழச்சிலைப் பாரமீ னக்கொடிக் காமவேள் மைத்துணப் பெருமாளே (114) 1109. நீதிப்பொருள் தருக தாண்ணா தத்தனத் தானனா தத்தனத் தாணனா தத்தனத் தனதான குாலமோ டொப்பமக் காளெனா நற்சொலைத் தீதெனா நற்றவத் தனைவோர்தம். நாதமோ டுட்கருத் தோடவே தர்க்கமிட் டோயு நா யொப்பவர்க் கிளையாதே; நீலமே ணிக்குலத் தோகைமே லுற்றுநிட் ரேசூர் கெட்டுகப் பொரும்வேலா நேசமாய் நித்தநிற் றாளை நீ ளச்சமற் றோதநீ திப்பொருட் டரவேணும்; கோலவா ரிக்கிடைக் கோபரா விற்படுத் தானும்வே தக்குலத் தயனாருங்.

  • சாமவேதன் - சாமம் - பொன். பிரமன் பொன்னிறத்தவன் . செம்பொனின் மேனியனாம் பிரமண". சம்பந்தர் ஐ-107.9.பிரமனைச் "சாமவெண் தாமரைமேலயன்" என்றார் சம்பந்தர் - 3-60.9. (சாமவேதம் முதலிய) வேத தாமரையில் வீற்றிருப்பவன்." வேதக் கிளர்தாமரை மலர் மேலுறைகேடில் புகழோன்". சம்பந்தர் ஐ-10.9.

f எட்டாத ரூபம் - அண்ணாமலை, கடல் வண்ணனும். மலர் மேலுறை கேடில் புகழோனும் அளவாவணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல். சம்பந்தர் 1-10.9 பாடல் 319 - பக்கம் 292 கீழ்க்குறிப்பு.

  1. காலகாலன் - காலனை அட்டவன் - பாடல் 399 - பக்கம் 510 குறிப்பு.

X மன்மதன் சிவபிரான்மீது பாணம் எய்தது - பாடல் 399 பக்கம் 510 குறிப்பு.