பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 முருகவேள் திருமுறை 17 - திருமுறை ஒடு வெங்கதி ரோடே சோமனு மூழி யண்டமும் லோகா லோகமு மூரு மந்தர நானா தேவரு மடிபேன. ஊழி டம்புயன் t வேலா வாலய மூடு தங்கிய மாலா ராதர வோத வெண்டிரை சூர்மார் பூடுற விடும்வேலா # வேடு கொண்டுள வேடா xவேடைய வேழ வெம்புலி போலே வேடர்கள் மேவு திண்புன மீதே மாதொடு மிகமாலாய். மேக மென்குழ லாய் நீ கேளினி வேறு தஞ்சமு நீயே யாமென o வேளை கொண்டபி ரானே வானவர் பெருமாளே (6) (14ஆம் பக்கம் தொடர்ச்சி) " மனிகொண்ட நெடுங்கடலில் விழிவளரு மாதவனும் அணிகொண்ட புண்டரிகம் அகலாத சதுமுகனும். காணரிய ஒருபொருளாய்க் களங்கமற விளங்கு பெரும் சோணகிரி எனநிறைந்த சுடரொளியாய் நின்றருள்வோய்" - அருணைக் கலம்பகம் பாடல் 319-பக்கம் 292 - குறிப்பு t பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மானென் றாருந்தனையும் அடியாரேத்த அருள் செய்வார்' சம்பந்தர் 260-2

  1. மா = மாமரமாய் நின்ற சூரன் X அன்று = விரோதச்சொல் o காகோதம் = காகோதரம் - பாம்பு காகோத அசனம் = பாம்பாகிய

உணவு.

  • இறைவனை வழிபட ஆண்மை பிறக்கும் "துணிவுடையவர். மணிமிடறனதடி யினை தொழுமவரே". சம்பந்தர் 1-125

tt விண்ணோர் முறைக் கிரங்கி ஐந்துமுகத்தோ டதோ முகமுந்தந்து. தீப்பொறி ஆறுய்ப்ப" கந்தர் கலி வெண்பா, 'அமரர் சொல்வார் யாமெலாம் இந்நாள் காறும், வன்றிறல் அவுனர் தம்மால் வருந்தினம் அதனை நீங்கி. ஆக்கம் நண்ணுவான். நின்பால். வரம் வேண்டுற்றாம்" . ஒரு குமரன் தன்னை நீ தரல் வேண்டும். நின்னையே நிகர்க்க என்றார். (தொடர்ச்சி 17 ஆம் பக்கம் பார்க்க)