பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 முருகவேள் திருமுறை 17 - திருமுறை "நாக மேற்றுயில் வார்க்கய னான பேர்க்கரி யார்க்கொரு ஞான வார்த்தையி னாற்குரு LT&Trfu/ நாத நாட்டமு றாப்t பல காலும் வேட்கையி னாற்புகல் நாவ லோர்க்கரு ளாற்பத மருள்வாழ்வே: வேக மேற்கொ ளராப்புடை தோகை மேற்கொடு வேற்கொடு வீர மாக்குலை யாக்குல &uoeD[T&FITLL/மேலை நாட்டவர் பூக்கொடு வேல போற்றியெ னாத்தொழ வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே (5) 1000. வாழ்வுற தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன தனதானா தோடு மென்குழை யூடே போரிடு வானெ டுங்கயல் போலே யாருயிர் சூறை கொண்டிடு வேல்போ லேதொடர் விழிமானார் த கந்தனி லுேமா லாயவர் ஒது xமன்றறி யாதே யூழ்வினை சூழும் வெந்துய ராலே தானுயிர் சுழலாதே, ஆடு வெம்பன oகாகோ தாசன முறு கண்டிட மேல்வீழ் தோகையி ல்ர்ரும் வன்கும ரேச்ா ஆறிரு புயவேளே. ஆரு நின்றரு ளாலே *தாடொ ஆண்மை தந்தருள் வாழ்வே fമുഖ H ஆதி தந்தவ நாயேன் வாழ்வுற அருள்வாயே! "சிவபிரான் அரி அயற்கு அரியனாப் நின்றது 'யானே பரம் என்று பிரமனும் திருமாலும் தருக்கித்துப் போர் செய. அவர்களின் நடுவே எரி பிழம்பாய்ச்சிவபிரான் நிற்க திருமால் பன்றியாய்ப் பூமியெலாம் தோண்டிச் சென்றும் பிரமன் அன்னமாய் விண்னெலாம் பறந்து சென்றும் அந்த ஜோதியின் அடியையும் முடியையும் கான முடியாதவராய் அலமந்தனர். அங்ங்ணம் அவர்களால் அண்ண (எட்ட) முடியாதவரே அண்ணா மலையார். (தொடர்ச்சி 16 ஆம் பக்கம் பார்க்க)