பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 199 (உரவிய) வலிமை உடைய, கொடிய, சூரனுடைய யுடன் வலிய த்ோள்ையும் ஊடுருவிச் சென்று உட்ன்ே வெளிவந்த ஒளி கொண்ட வேலனே! பேய்களுடன் பூதங்கள் பலவகைத்தான (கவிதம்) கவிதைகளைப் (பாடல்களைப்) பாடுகின்ற (அடைவுடன்) 鷺 தாம் நின்று நடனம் புரிகின்ற பெரியோராம் வபிரான் முன் பொருகால் - அறத்தையும், (அறம் தோயும் அறிவும்) அற நெறி அமைந்து ஞானப் பொருளையும் (நிரம்ப) நன்றாக உபதேசிப்ப்ர்யாக எனக் கேட்க, அழகாக உடனே அன்று (அவருக்கு) (அவை தமை) உபதேசித்த பெரு s (தோள் கொண் டணைவாயே) 1091. ரத்தம், ஜலம், தோல், குடல் இவைகளுடன் (என்பு) எலும்பும் கொண்டு விளங்கி எழுகின்ற உருவம்ாகிய (இந்த உடலில்) மாயமாக கொடுமை, அதனுடன் கோபம், கடுமையான (விரகம்) காம இச்சை இவை கூடிய குணத்தைக் கொண்ட உயிரைப் பிடித்துக் கொண்டு போகும்படிக் காலன் எண்ணம் கொண்டு, நீன்ைட பாசக் கயிற்றைக் கொண்டுவரச் சூழ்ந்து நின்று, ஆயும் தாயும் கதறிப் புலம்ப், (மறந்தேன் என்று) உன்னையும் மற்ந்து விட்டேன் என்று சொல்வது போல எல்லாவற்றையும் கை விட்டு நீங்குதற்கு முன்பு. (கமலம் மலர்ந்து ஏறும்) (இதய) தாமரை (பத்தி ரசத்தால்) மலர அப்போது அதில் (ஏறும்) ஆரோகணித்து விளங்கும் குக மூர்த்தி என்னும்படி (நீ) போது "போந்து எழுந்தருளி, உன் கருணைத் திறத்தை நான் மகிழ்ச்சியு டன் போற்றும்படியான கலை ஞானத்தைத் - அல்லது ச்ரவணப் பொய்கையில் தாமரை ம்லர் மீது விள்ங்கின குக் மூர்த்தி (எனவும்) என்று சொல்லித் துதிக்கவும், (போது) அப்போதே உனது கருன்னயை ம்-கிழ்ச்சியுடன் எடுத்து ஒதவும் இவை தமக்கு வேண்டிய கலை ஞானத்தைத் தநதருளுக. அசுரர்களுடைய (தளம்) சேனை சூழ்ந்துள்ள பெரிய நெடிய சூரன் தனது நினைன்வயும் இழந்து ஓட்டம் பிடிக்கும்ப்டி வேலாயுதத்தால். (நிகரில்) ஒப்பிலாத வகையில் (அதம்) அந்தச் - சூரன் (அதம்) (ஹதம் ஆதலை) அழிவு உறுதலைப்_(பார் ஒன்று) பார்த்தலைப் பொருந்தி யிருந்த - பார்த்திருந்த (இமையவர்) தேவர்கள் தங்கள் மனத்திலேயே உனது (வீர்) நின்லயைத் தொழும்படிபோர்க்கள்த்தில் நின்று முன்பு சண்டை செய்த வி s