பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 முருகவேள் திருமுறை (7- திருமுறை உரவியவெஞ் சூரன் சிரமுடன்வன் தோளும் உருவியுடன் போதும் ஒளிவேலா, *அலகையுடன் பூதம் பலகவிதம் பாடும் அடைவுட னின் றாடும் பெரியோர்முன். அறமுமறந் தோயும் அறிவு நிரம் போதென் றழகுடனன் றோதும் பெருமாளே (96) 1091. கருணையை ஒத தனதனனந் தானந் தனதனனந் தானந் தனதனனந் தானந் தனதான குருதிசலந் தோலுங் குடலுடனென் பாலுங் குலவியெழுங் கோலந் தனில்மாயக் கொடுமையுடன் கோபங் கடுவிரகஞ் சேருங் குணவுயிர் கொண் டேகும் படிகாலன்; கருதிநெடும் பாசங் கொடுவர நின் றாயுங் கதறமறந் தேனென் றகலாமுன். கமலமலர்ந் தேறுங் குகனெனவும் போதுன் கருணைமகிழ்ந் தோதுங் கலைதாராய்; நிருதர்தளஞ் சூழும் பெரியநெடுஞ் சூரன் நினைவும்ழிந் தோடும் படிவேலால். நிகரிலதம் பாரொன் றிமையவர்நெஞ் சால் நின் நிலைதொழநின் றேமுன் பொருவீரா,

  • பேய், பூதம் பாட

" பேய்கள் பல பாட நடமாடி" - பூதங்கள் பாட நின்றாடும்". சம்பந்தர். 2-32 -6; 2.38.2. t நிரம்ப ஒது என்று = நிரம்ப ஒது என்ன சிவபிரானுக்கு உபதேசித்தது - பாடல் 327 - பக்கம் 314

  1. "வனச மேல் வரு தேவா"- பாடல் 150 பக்கம் 350,