பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 முருகவேள் திருமுறை I7- திருமுறை

  • பகலிரவுண் டான இருவரும்வண் டாடு

பரிமளபங் கேரு கனுமாலும். படிகநெடும் பார கடதடகெம் பீர பனைமுகசெம் பால மணிமாலை, முகபடசிந் துார கரியில்வருந் தேவு முடிய + அரன் தேவி யுடனாட முழுதுலகுந் தாவி எழுகடல்மண் டூழி பெருமாளே (95) முடிவினுமஞ் சாத 1090. (அகப்பொருள்) நற்றாயிரங்கல் தனதனனந் தானம் தனதனனந் தானம் தனதனனந் தானம் தனதான பி5லகமதன் காதுங் கனமலரம் பாலுங் களிமதுவண் டூதும் பயிலாலும் கடலலையங் காலுங் கண் x இரையொன் றாலும் கலைமதியங் காயும் வெயிலாலும், இலகியசங் காளும் இனியவளன் பீனும் றிளையாதே. எனதருமின் தானின் இருள்கெடமுன் தானின் றினமணிசெந் தார்தங் கிருதனமுந் தோள் கொண் டனைவாயே: உலகைவளைந் தோடுங் கதிரவன்வின்ை பால் நின் றுணதபயங் காவென் றுனைநாட

  • பகலிரவுண்டான இருவர் = சூரிய சந்திரர்.

f ஐராவதத்தின் வர்ணனை - பாடல் 951-அடி 1-3 பார்க்க 4 அரன் தேவியுடன் ஆடுதல். "அனைத்தையும். நடனொடு துடைத்த பத்தினி. பரத்தின் உச்சியில் நடநவில் உமை" பாடல் 267. X இரை = ஒலி, இது முதனிலைத் தொழிற்பெயர்.