பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 முருகவேள் திருமுறை 17- திருமுறை பருகு காய மேபேணி அறிவி லாம லேவினில் படியின் மூழ்கி யேபோது தளிர்வீசிப். பரவு நாட காசார *கிரியை யாளர் காணாத பரம ஞான விடேது -- பு கல்வாயே! எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வர்ன இமய மாது மாசூலி தருபாலா. fஎழுமை யிறு காண்ாதர் முநிவ ரோடு வான்ாடர் இசைக ளோடு + பாராட மகிழ்வோனே. அரவி னோடு மாமேரு மகர வாரி பூலோக மதிர x நாக மோரேழு பொடியாக அலகை ஆத மாகாளி சமர பூமி மீதாட = அசுரர் மாள வேலேவு பெருமாளே (6.3) 1058. காமனை வென்றோர் தனண தண்ன தாத்தன தனண தண்ன தாத்தன தனன தனண தாத்தன தனதான சிரியு மவல யாக்கையு ளெரியு முரிய தீப்பசி தணிகைOபொருடி ராப்பகல் தடுமாறுஞ் சகல சமய தார்க்கிகர் கலக மொழிய நாக்கொடு சரண கமல மேத்திய வழிபாடுற் றரிய துரிய மேற்படு கருவி கரண நீத்ததொ ரறிவின் வடிவ மாய்ப்புள கிதமாகி, அவச கவச மூச்சற அமரு 'மமலர் மேற்சில ரதிய திவிடு பூக்கனை படுமோதான்;

  • சரியையாளர் காணா து" என்றார் 1052ஆம் பாடலில்,

1 எழுமை சறு காண் நாதர் = எழுவகைத் தோற்றத்தின் முடிவையுங் கண்டுணர்ந்த அகத்தியாதி நாதாக்கள் எண்மர். பாடல் 788-பக்கம் 338 கீழ்க்குறிப்பையும் பார்க்க

  1. பாராட = பாராட்ட

Xமலை ஏழு- பாடல் 676-பக்கம் 56 கிழ்க்குறிப்பு 0 பொருடிராப்பகல் = பொருட்டு இராப்பகல்

  • 1058-ஆம் பாடலில் முதல் நான்கடிகள் - காமனை வெல்லும் ஆற்றலை உடைய பக்திஞானப் பெரியோர்களின் இலக்கண விளக்கமாம்.