பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 முருகவேள் திருமுறை 17- திருமுறை வருண பாத காலோக தருண சோபி தாகார மகளி ரோடு சீராடி யிதமாடிக் குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான குறைய னேனை நாயேனை வினையேனைக் கொடிய னேனை யோதாத குதலை யேனை நாடாத குருட னேனை நீயாள்வ தொருநாளே: அநகt வாம னாகார முநிவ ராக 4மால்தேட அரிய தாதை தானேவ மதுரேசன். அரிய x சார தாபீட மதனி லேறி 0 யீடேற

  • அகில நாலு மாராயு மிளையோனே,
  • வேசையர் ஜாதி பேதத்தைக் கவனியாதவர்:"சாதி பேதம் அறத் தழுவித்திரி மடமாதர்" "யாவராயினும் நத்தி யழைப்பவர்" " ஏவராயினும் எத்தி யழைக்கவும்" - திருப்புகழ் 152, 379 956 1. வாமனாவதாரம் - பாடல் 268-பக்கம் 166 பாடல் 458 - பக்கம் 24 கீழ்க்குறிப்பு
  1. மால் தேட அரிய தாதை . வரலாறு - பாடல் 319:பக்கம் 292, பாடல் 535 பக்கம் 222 கீழ்க்குறிப்பு

x சாரதா பீடம்:நக்கீர ராதிய கடைச் சங்கப் புலவர்கள் வீற்றிருந்த சங்கப் பலகை சங்கப் பலகையின் வரலாறு: மதுரையில் சரஸ்வதி தேவியின் கூறாக உள்ள ஆகார முதல் ஹாகாரம் இறுதியாகிய எழுத்து நாற்பத்தெட்டும், பிரம தேவரின் கட்டளைப்படி மனிதர்களாய்ப் பிறந்து தமிழிலே தலைமைப் புலமை கொண்டன. இந்த நாற்பத்தெட்டு புலவர்களும் பாண்டியனது சபையிலிருந்த புலவர்களை வென்று பாண்டியனுடைய ஆதரவில் மதுரைத் திருக் கோயிலுக்கு வட மேற்றிசையில் சங்க மண்டபத்தில் வீற்றிருந்தார்கள். இவர்களுடைய வேண்டுகோளின்படி மதுரைச் சோமசுந்தரக் கடவுள் இவர்களுக்கு ஒரு சங்கப் பலகையைத் தந்தருளினார். அது ஒரு முழச் சதுரம் உடையது. உண்மைப் புலவர்கள் இருப்பதற்கு மாத்திரம் ஒரு முழம் வளர்ந்து இடம் தரும். அப்புலவர்களின் விருப்பத்தின்படி சிவபெருமானும் ஒரு புலவராய் அப்பலகையில் நடு நாயகமாய் வீற்றிருந்தார். அவருடன் சேர்த்து நாற்பத்தொன்பது புலவர்கள் சங்கப் புலவர்கள். (தொடர்ச்சி.பக். 137