பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 133 (கயிலை நாடகாசாரி) நாடக ஆசாரி - கூத்துக்களை நடிக்க வல்ல தலைவர், கயிலையில் ப்பவர், (அல்லது வெகுசாரி பலவற்றிலும் சரிப்பவர், கயிலையில் நடிக்கும் தலைவர்) (சல் சாரி) எல்லாவித கூத்துக்களையும் ஆடவல்லவர் ஆகிய சிவனது (வாழ். வான) செல்வமான கருணைப் பெருமலையே! தேவர்கள் ப்ெருமாள்ே: (பரமஞான விடேது புகல்வாயே) 1053. தொடுதற்கு முடியாததாய், நேராக அதன் உருவத்தைக் கgணுதற்குக் திட்டாத்தாய், வேதப் பொருளைக் கூறவல்ல்வர்ாலும் விள்க்கமான விடைகூற் வழியிலாததாய், ஒப்பற்ற (நமது) விருப்பத்துக்கு உரிய கடவுளாப், ஒப்பற்று பொருளாய் நிற்பதாய், (துரியமாகி), தன்மயமாய் நிற்கும் பேரீஃே பிறிதாய், அறிவாய். நீண்ட கால், கை இவைகளுட்னே உலவுகின்ற உடலில் இடங்கொண்டு, நீ என்றும் - நான் என்றும் ஒரு (நேர்மை) (துவைதமாகக் கூறுகின்ற நிலைமை, நூல்களால் கூற்ப்பட்டு (நிற்ை மாயம்) அதனால் நிரம்ப் ஏற்படுகின்ற மாயமான உண்ர்ச்சி (யாதேர்) ILIT ஒன்று - இன்னது என்று - விளங்க இல்லையே . (விளக்கியருளுக என்ற்படி) (தனக்கு) நிகரில்லாத втцовюттrr ஏவ (முகரியானリ ஆரவாரத்துடன் வருகின்ற (துரதாளி) தூதர்கள் (நின்னவொடு) ஆழிரைக் கவர வேண்டும் என்ற் நினைப்புட்ன் (ஏகும்) வருகின்ற (ஒர் நீதிமொழி) ஒரு நியூதிச் சொல்-ஒரு நீதி வழக்கம்iாதே (அதுவும் ன்னது என்று விளங்க இல்லையே. விளக்கியருளுக. தன்வலிமை கெடாத குரர்கள் கோடிக்கணக்காக இறந்து பட்டு ஒழிய, வெற்றி வேலாயுதத்தைச் செ #j செய்த s பன்னிரண்டு திருப்புயங்கள் கொண்ட் செவ்வேளே! ಹ್ಲಿ ழான் பெற்ற (வள்ளிப்) பெண்ணின் ت9PG/ھئے காவலனே! ரமனும் திருமா இலும் வாழ வானுலகை ஆளும் (அதிரேகா) மேம்பாடுடையவ்னே விஷம் நீங்காத கண்டத்தை (கழுத்தை உடைய த் தனும், (நடவிநோத தாடாளர்) கூத்துக்களை அற்புத வகையிற் ೧. மேன் டையவனும், (கருதிடார்கள்) பகைவர்களாகிய தி LI ரத்தினர் தீ மூண்டழிய முன்பு நாடிப் ப்ொருத கடவுளும், இடபத்தின்மேல் ஏறி வருபவரும் (ஆன) சிவபெருமானது புதல்வனே! மூல காரனனே! வேதப் பொருளானவனே கருணைப் பெருமலையே தேவர் பெருமாளே (நீதிமொழி யாதோ)