பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 113 1043. (நாரேலே) நார்போன்ற நரம்புகளாலும், தோலாலும், நீராலும் (ஆம்) ஆகியுள்ள - அமைந்துள்ள பலவிதப்பட்ட (வாசல்) வாயில்களை உடைய (நவத்துவாரங்கள் முதலிய வாயில்களை உடைய) குடிசையாகிய இந்த உடலினுள் (ஞாதாவாயே) அறிவு வாய்ந்தவனாய் (வாழ்கால்) வாழ்கின்ற காலத்தில் (ஏகாப் - ஏகு ஆப் ஏகுதல் ஆப்) போதலுற்று - இறந்துபோய், நாயு ம், பேயு ம் (என் உடலைச்) குழுதற்கு (இடய முன்) சமயம் ஏற்படுவதற்கு முன்பாக காலம் உண்டாவதற்கு முன்பாக - தாராரார் - (தார் ஆர் ஆர் - ஆர் தார்.ஆர் - ) ஆத்திமாலை நிறைந்த - தோள் (ஈராறன்னே) பன்னிரண்டு தோள்களை உடையவனே (சார்வானோர்) உன்னைச் சார்ந்த அடியவர்களுக்கு நல்ல பெருவாழ்வே! தாழாதே - தாமதிக்காமல் - நாயனைய அடியேன் எனது நாவைக்கொண்டு. (உனது) திருவடியைப் (பாடு ஆண்மைத்திறல் பாடும் வலிமைத்திறலைத்தந்த்ருளுக பார் ஏழு ஒர் தாளாலே - ஆள்வோர் - ஏழுலோகங்களையும் ஒப்பற்ற தமது முயற்சியால் காத்தர்ளுகின்ற (திருமாலும், பாவர்ர் வேதத்து பரப்பு உள்ள (அல்லது பா - துரப்மைப் பாடல் உள்ள) வேதம் ஒதும் பிரமனும் . (பாழுடே) வெட்டவெளிப் பாழிலும், வானிலும், மண்ணிலும், பரவி நிற்கும் (பாதத்தினை) திருவடியின்ை நாடமுடியாத சிறப்பினை உடையவர், (மாதோடே தேவி - பார்ப்பதி யுடனே வாழ்கின்றவர், (நீள்) பெரிய சே - இடபத்தை ஊர்வார் . வாகன மாகக் கொண்டவர், பொன்னிறச் சண்ட்யினை உடையவர் . ஆகிய (ஈசர்) சிவபெருமானுடைய (சேயே) குமார்னேசெவ்வேளே (பூவே) அழகே - (பொலிவே) தலைவனே தேவனே தேவர் பெருமாளே (தெய்வப் பெருமாளே! (தாள் பாடாண்மைத் திறல்தாராய்) 1044. (மாதாவோடே.) தாயுடனே, (шотцотайт ஆனோர்) அம்மான்மார்களும், (மாதோடே.) மனைவியுடனே, மைத்துனர்களும் (மாறனார் போல்) (என்னுடன்) பகைமை பூண்டுள்ளவர்கள் போலப் பெரிய நெருப்பிடையே - மாயைக்கும் (மோகத்துக்கும்) ஆசைக்கும் இடம் தந்த (குடில் போடா) உடலைப்போட்டு உடலையிட்டுப்