பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 99 1036. தோடு என்னும் ஆபரணம் அணிந்துள்ள காது வரைக்கும் காதைத் தொடும்படி - நீண்டுள்ளதும், போர் செய்வதற்குத் (தோய்ந்துள்ளது) செறிந்துள்ளதுமான ు போருக்கு உற்ற - மை தோய்ந்த (கனால்) கன் ாலும், சிறந்த நெற்றி யாலும், தோள் வெற்பினால் - தோள் மலையாலும், (கரும்பு) வில் ஏந்திய கையை உடைய மன்மத்னுடைய பானங்களால் மேலான குணங்களை உடைய மக்களும் மனம் சோர்ந்து போகும்படியாக காம ஆசையை விற்கின்ற மாதர்களின் (ஊடற்குள்ளே புக்கு கலவிப் பிணக்கிலே சிக்கி, அதனால் வாட்டமுற்று, (கலாம் மிக்க சண்டைக் கோபத்தால் மிக்கெழுந்த கூச்சல் சப்தத்தை விரும்பி நான் அலைச்சல் உறாமல் (ஊர்) எனது ஊர், (பெற்றதாய்) என்னைப் பெற்ற தாய், (சுற்றும்) என்து உற்வினர் - இவை எல்லாமாய் எனக்கு உள்ள (தாள் பற்றி) உனது திருவ ய் நான் கெட்டியாகப் பிடித்து (ஒதற்கு) போற்றுவதற்கு நீ சிறிது எனக்கு உணர்த்த மாட்டாயா! வேடர்களையும் பெரிய சொர்க்க பூமியில் வாழ்விக்க விரும்பி ஒப்பற்ற (வள்ளி) மலையில் இருந்த பெண்ணாம் வள்ளிக்கு ஒப்பற்ற மணவாளனாய் அமைந்தவனே! யானை : கஜேந்திரனை அதற்கு ஆற்ற ஆபத்திலிருந்தும் காப்பாற்றின திருமாலும், அவருடனே, வேதத்தையே ஒதி நிற்கும் (அல்லது வேத் தாமரையில் வீற்றிருக்கும்) பிரமதேவரும் தேடுதற்கு முடியாத நிலையில் நின்ற (வேடத்தர்) அழலுருவம் கொண்ட வேஷத்தினராம் சிவபிரானானவர்தாம் வைத்துள்ள (சேமத்தின்) புதை பொருளாம் பஞ்சாசுடிரத்தின் ஐந்தெழுத்தின் நாமத்தை பெயன்ரயும் புகழையும் எடுத்து மொழிந்தவனே! புகழோன் சாம வெண்டாமரை மேலயன்" - சம்பந்தர் 1-10,9, 3-60.9 # அரி, அயனுக்கு எட்டாது நின்ற வரலாறு பாடல் 319-பக்கம் 292 - பாடல் 535 பக்கம் 222 கீழ்க்குறிப்பு xx சேமத்தின் நாமத்தை - ஐந்தெழுத்தின் பெயரையும் புகழையும் எடுத்து ஒதினது. இது சம்பந்த மூர்த்தியாய் ஐந்தெழுத்தின்" உண்மையைத் துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும் என்னும் பஞ்சாக்ஷரப் பதிகம் பாடியும், காதலாகிக் கசிந்து' என்றும் நமசிவாயப் பதிகம் பாடியும், விளக்கினதைக் குறிக்கும். சம்பந்தப் பெருமான் தனது உய நயன காலத்தில் பாடினது "பஞ்சாக்ஷரப்பதிகம்" | (தொடர்ச்சி 100 ஆம் பக்கம் பார்க்க)