பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/977

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தேசா *தினா tதினா ரிசா சிரா குரிற் பெருவாழ்வே சேயே வேளே # பூவே கோவே தேவே தேவப் பெருமாளே.(1) 821. அகப்பொருள் (நாரையை வினவுதல்) தானா தானா தானா தானா தானா தானத் தனதான Xகூர்வாய் நாராய் வாராய் போனார் கூடா ரேசற் றலஆவி கோதா னேன்.Oமா தாமா றானாள் கோளே கேள்மற் றிளவாடை ஈர்வாள் போலே மேலே விசா ஏறா வேறிட் டதுதியின் ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடே றாரிற் கெடலாமோ, 氢 ಕ್ಲಿಯೂ ழாதே மாறா தேவாழ் ழ்வா னோர்கட் கருள்கூருந். *தோலா வேலா விறா குர்வாழ் சோதி பாகத் துமையூடே

  • ஆதீனம் - உரிமை, வசம், ஆளுகை 1 தினர் - வறியவர் தினரைத் தியக்கறுத்த திருவுரு வுடையர் போலும்" அப்பர் 4.56.9.
  1. பூ பொலிவு, அழகு, தீப்பொறி X பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்" - சத்திமுத்தப் புலவர். 0 மாதா, கேளிர், வாடை - காமங் கொண்டார்க்குப் பகை

- (பாடல் 218-பக்கம் 53 கீழ்க்குறிப்பு பாடல் 802)

  • முருகன் தோல்வி அறியாதவர் நினைத்ததை முடிப்பவர் - மாறா

புறநானூறு 56.