பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/969

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை "இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொ

ே லோடுவன 醬 கிேயை யின்பான தேனிரச் f மார்முலைவி டாதகர

மணிமார்பா. # எண்டோளர் Xகாதல்கொடு Oகாதல்கறி யேபருகு செங்காடு மேவியிர காசமயில் மேலழகொ டென்காதல் *மாலைமுடி ஆறுமுக வாவமரர் பெருமாளே.(1) திருவிற்குடி (திருவாரூருக்கு வடக்கு சுமார் 5 மைல் தூரத்திலுள்ள விற்குடி ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து 3-மைல் அஷ்டவீரத் தலங்களுள் ஒன்று. சலந்தரனைச் சங்களித்த தலம் திருஞானசம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது.) 818. தத்த தத்ததன தத்த தத்ததன ததத ததததன ததத ததததன தத் த்ததன தத்த தத்ததன தந்ததான சித்தி ரீ.மீ குத்த :: மொத்த் # குறற குஜதுமுலை -- #? சிற்பம் ராத்த் சிற்றிட்ைய வஞ்சிமாதர். த்த மத்தனையு முற்ற எப்பகடல் ஃா;ே சிற்றும்.ண் லுக்கு மெட்டிய

  1. சிக்கு மைக்குழல்கள் கஸ்து ரிப்பரிம

ளங்கள்வீசப்;

  • பிரமனை மோதினது-பாடல் 608 பக்கம் 406 கீழ்க்குறிப்பு. t முலைவிடாத கர-பாடல் 522, 644-பக்கம் 508 கீழ்க்குறிப்பு # சிவபிரான் எண் தோளர் : எண்டோளர் முக்கண்ணர் எம்மீசர்

இறைவர்" - சம்பந்தர். 1-130.10 x இது சிறுத்தொண்ட நாயனார் சரிதம் : பிள்ளைக்கறி வேண்டுமென்று சிவனே ஒரு மகா விரதியர் போல வந்து உணவை விரும்ப, சிறிதும் தயங்காது தனது பிள்ளையையே அரிந்து சமைத்து உணவாகத் தந்த திடவிய பத்திப் பெருந்தகை சிறுத்தொண்டர். அவரது ஊர் திருச் செங்காட்டாங்குடி 0 காதல் கறி-காதலன் கறி பிள்ளைக்கறி, பிள்ளை-சீராளன். * மாலை-பாடல். "காழியர் மன்னன் உன்னிய 11 மாலை யிரைந்து", "ஞானசம்பந்தன் சொல் ஈரைந்து மாலையும்" சம்பந்தர் 3-22-11, 3-34.11. (தொடர்ச்சி - பக்கம் 4.11)