பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/963

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருவாஞ்சியம் (நன்னிலம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு மேற்கு சுமார் 7-மைல். திருவாரூருக்கு வடமேற்கு 11-மைல். மூவர் தேவாரமும்பெற்ற ஸ்தலம்.) 816. செல்வம்,யாக்கை நிலையாமை தனதாந்த தத்த தனதன தனதாந்த தத்த தனதன தனதாந்த தத்த தனதன தனதான இபமாந்தர் சக்ர பதிசெறி படையாண்டு சக்ர வரிசைக ளிடவாழ்ந்து திக்கு விசயம ணரசாகி. இறுமாந்து வட்ட வணைமிசை விரிசார்ந்து வெற்றி மலர்தொடை யெழிலார்ந்த பட்டி வகைபரி மளலேபந்: தபனாங்க ரத்ந வணிகல னிவைசேர்ந்த விச்சு வடிவது தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு வியபோது. தழல் த்ர்ங்கொ ளுத்தி யிடவொரு

  • பிடிசாம்பல் பட்ட தறிகிலர் தனவாஞ்சை மிக்கு னடிதொழ நினையாரே உபசாந்த சித்த குருகுல

பவபாண்ட வர்க்கு வரதன்மை யுருவோன்ப்ர சித்த நெடியவன் tரிஷிகேசன்.

  • இந்தப் பாடலின் முதல் நான்கடியின் கருத்து. 'முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரு முடிவிலொரு பிடி சாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னுமிந்தப் படி சார்ந்த வாழ்வை நினைப்பதல்லாற் பொன்னி னம்பலவர் அடிசார்த்து நாமுய்ய வேண்டுமென் றேயறி வாரில்லையே" எனவரும் பட்டினத்தார் திருவாக்கின் கருத்தை ஒக்கும் திருப்புகழ் 778ஆம் பாடலின் கருத்தும் இதுவே.

இறந்தால் ஒருபிடி சாம்பருங் காணாது மாய உடம்பிதுவே . கந் அலங் - 57. f இருடிகேசன் எம்பிரான்' . திருவாய்மொழி 2-7-10.