பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/954

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுவூர்) திருப்புகழ் உரை 395 அரையிற் கச்சை, அழகிய வாள், பன்னிரண்டு அழகிய புயங்கள், வேல், பன்னிரண்டு கண்கள், மங்களமான தாமரையன்ன திருமுகங்கள் ஆறு இவை கொண்ட முருகனே! கற்பகமரம் உள்ள செல்வ நிறைந்த நாடு - பொன்னுலகம் உயர்ந்த வாழ்வைப்பெறச் சித்தர்களும், விஞ்சையர்களும், (மாகர்) விண்ணுலகத்துத் தேவர்களும், சபாஷ் என்று மெச்சக் கஷ்டம் கொடுத்து வந்த மிகக் கொடிய சூரனது சுற்றத்தார் யாவரும் வேரறச் செலுத்தின வேலனே! விஷமுள்ள வெண்ணிறப்படம் கொண்ட ஆதிசேடன் மீது (அனை) படுக்கை கொண்டவர், மேகநிறம், ப்ச்சைநிறம் கொண்ட வளமார்ந்த புயத்தை உடையவர், கருடவாகனங் கொண்டவர், நல்ல கரத்தில் வில், அம்பு, சங்கு, சக்கரம் கொண்டவர் மருகனே! ப்ல தினைப்புனத்தில் வாம்ர் ந்த வள்ளி நா யகி.ே ; ನಿಘೀ.: காதலைப் பற்று), ஒப்பற்ற வாரணமாதொடு (யானை வளர்த்த தேவசேனையுடன்_விரும்பி வந்து திருநள்ளாறு என்னும் தலத்தில் உறைகின்ற் பெரும்ாளே தேவர்கள் பெருமாளே! (குமரா என உருகேனோ!) வழுவூர் 813. (. 斤 மரம் - மூங்கிலில் - 4ಜ್ಜೇನ್ದಿ। ஏற்படுகின்ற யார் - குழலிசையார் - குழல்போல் சைபாட வல்லார், அமுதனைய்வர், (குயிலார் நிகர்மொழி . குயிலின் குரலுக்கு ஒப்ப்ர்ன (இனிய மொழியார், (தேர்தக மாதர்கள்) வஞ்சகஞ்செயும் மாதர்கள் - (இவர்மீதுள்ள குறைவுபடாத காம இச்சைக் கடலில் ஆழ்ந்தும் ஆழர்மல் - (ஆழ்ந்து அமிழாமல்) அமிழ்ந்துபோகாமலும். நெருப்பையே பொழிகின்ற பயங்கரமான கண்கள், TT ಶ್ದಿ வீசப்படும் பாசக்கயிறு, விசேடமான முனைகளை (நுனியை) உடைய சூலம் (உள்) இவைகளை உடைய அல்லது முள் முனை சூலம் முள்போன்ற கூர்மையுடைய சூலம் (உடைய) யமனார், கரு மேகம் போன்ற நிறங்கொண்ட (தனது) எருமைக் கடாவின்மேல் ஏறிவந்து (என்னை) அணுகாமலும் -