பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/953

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கச்சை யுந்திரு வாளுமி ராறுடை பொற்பு யங்களும் வேலுமி ராறுள கட்சி வங்கம லாமுக மாறுள முருகோனே. கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற சித்தர் விஞ்சையர் மாகர்’ச பாசென கட்ட வெங்கொடு ஆர்கிளை வேரற விடும்வேலா, t நச்சு வெண்பட மீதனை வார்முகில் பச்சை வண்டிய னார்கரு டாசனர் நற்க ரந்தது கோல்வளை நேமியர் மருகோனே. நற்பு னந்தனில் வாழ்வளி நாயகி யிச்சை கொண்டொரு வாரண மாதொடு நீதி வந்துந ளாறுறை தேவர்கள் 历芦 邱 Dl பெருமாளே.(1) வழுவூர். (இது தேவார வைப்பு ஸ்தலம், மாயூரத்துக்குத் தெற்கில் உள்ள இலந்தங்குடி ரெயில் ஸ்டேஷனுக்கு மேற்குக் கால் மைல். அஷ்டவீரத் தலங்களுள் ஒன்று. தாருகாவன இருடிகள் ஏவிய யானையைச் சிவபிரான் உரித்தருளிய ஸ்தலம்.) 813. சிவநேசம் வர தனனாதன தானன தானன தனனாதன தானன தானன தனனாதன தானன தானன தன்தானா # தருஆரிசை யாரமு தார் நிகர் குயிலார்மொழி தோதக மாதர்கள் தணியாமய லாழியி லாழவு மமிழாதே. சஆ கோர்வி லோச்ன மெறியாசம காமுனை ஆலமுள் சமனார்முகில் மேனிக ட்ாவினி லனுகாதே;

  • சபாஷ் என்ற இந்தச் சொல்லினின்றும் . மகமதியர் கால அரசாட்சி வந்துவிட்ட காலம் அருணகிரியார் காலம் என்பது பெறப்படும்.

1 வெண்படம் - ஆதிசேடன் வெண் ணிைறம் உடையவன் - (தக்கயாகப்பரணி 282. உரைக்குறிப்பு) # தருமரம் . மூங்கில் ஒருவகை இசைப்பாட்டு.