பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை விமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய t வெடிபடு தேவேந்திர னகர்வாழ விரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட வினையற வேல்வாங்கிய பெருமாளே (30) 481. உபதேசம் பெற தனன தானன தத்தன தனதன தானா தத்தத் தனதான கரும. மானபி றப்பற வொருகதி காணா தெய்த்துத் தடுமாறுங். கலக காரண துற்குண சமயிகள் நானா வர்க்கக் கலைநூலின் வரும நேகவி கற்பவி பரிதம னோபா வத்துக் கரிதாய. Xமவுன யூரித சத்திய வடிவினை மாயா மற்குப் புகல்வாயே: தரும வீம அருச்சுன நகுலச காதே வர்க்குப் புகலாகிச் சமர பூமியில் விக்ரம வளைகொடு நாளோர் பத்தெட் டினிலாளுங்: (83 ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி)

  1. அகத்தியர் காஞ்சியைத் தரிசித்து வணங்கியது:

மேரு மலையுடன் பகைத்த விந்தமலை நீள வளர்ந்து சந்திர சூரியர்கள் செல்லும் வழியைத் தடை செய்தது அந்த மலையின் அகங்காரத்தைப் பிரமதேவர் வேண்டிய வண்ணமே அகத்தியர் அடக்கித் தென்திசை நோக்கி வரும் வழியில் காஞ்சியைத் தரிசித்து ஏகாம்பரநாதரைப் போற்றினர். "தாப வேந்து காஞ்சி வளநகர் தன்னை முன் கண்டான்" 'சூதத் தெய்வத்தருநிழல் மேய கருணைப் பிழம்பை விழியெதிரே கண்டுகொண்டன். "இணங்கு முறைமையின் அங்கம் எட்டினும் ஐந்தினும் சால வணங்கி மகிழ்ந்து திளைத்து வார்புனல் கண்கள் சொரியக் குணங்குறி யின்றி எழுந்த கோலத் திருவுருப் போற்றி அணங்கரு மெய்யருள் பெற்று மீண்டனன் ஆர்கலி யுண்டான் காஞ்சி புராணம், தழுவக் 226, 229, 230.

  • கிராத அங்கனைவேடப் பெண வெடி - நறுமணம்