பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/938

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திலதைப்பதி திருப்புகழ் உரை 379 திலதைப்பதி 806. (இறை யத்தனையோ அதுதானும்) அணு எவ்வளவோ அவ்வளவு கூட இல்லை (ஒருவருக்கு) இட்டபின் நாம் உண்ணுதல் என்னும் அறநெறி என்னிடத்தில்; இங்ங்னம் பொருந்திய காலம் இறை யத்தனையோ அது தானும் இலையிட்டுணல் இட்டு உண்ணல் (இறை யத்தனையோ அது தானும் இலை ஒருவருக்கு இட்டபின் நாம் உண்ணுதல் என்னும் அறநெறி என்னிடத்தில்) இறை யத்தனை அற்ப அளவு கூட -(கொஞ்சமேனும்) (இலை) கிடையாது. ஏய்தரு காலம் இங்ங்ன் (பொருந்திய) வீணாகச் சென்ற காலம்) (அறையில்) சொல்லப்புகின் மிகப் பெரிதாம் - எவ்வளவோ நீண்டகாலம் இங்ங்னம் இட்டு உணலைக் கைவிட்டேன்; மலத்தினும் மாயையினும் அலைச்சல் உறும் இத் தி) நெறி இனி ஆமோ - இனிக் கூடாது என்றபடி, வேதம்கற்ற தலைவன் பிரமனைப் பெரிய சிறைச்சாலைக்குப் (போகும் வழியில் விட்டு) போம்படி வைத்து, உயர்ந்த வானத்தில் உள்ள தேவர்களின் சிறையை நீக்கிவிட்ட வேலனே! திலதைப்பதி என்னும் தலத்தில் வாழ்கின்ற பெருமாளே. (அலையப்படுமாறினியாமோ) 807. (பன்னகம்) பாம்பின் படம்போல் உள்ள (முழையில்). குகைபோன்ற அல்குலிலும், (தரளம்) முத்துமணி நின்று அசைந்து உலவும் அழகிய, அல்லது பொன்னாலாய, ஆபரணங்களைப் பூண்டுள்ள கொங்கை மேலும்.