பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 480. முத்திபெற தனதன தானாந்தன தனதன தானாந்தன தனதன தானாந்தன தனதான *கமலரு சோகாம்பர முடிநடு வேய்பூங்கனை கலகமர் வாய்தோய்ந்தம ளியின்மீதே, களையற மீதுார்ந்tதெழ மதனவி டாய்போம்படி கனவிய வாரேந்தின இளநீர்தோய்ந் t தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய xஇவளுடன் மால்கூர்ந்திடு மதுபோகம். இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள் இதவிய பாதாம்புய மருள்வாயே: அ.மகர O ஆசாம்பர அதுகர **ஏகாம்பர ttஅது #லன நீலாம்பர மறியாத xx அநகOOர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள் *அறமுறு சீகாஞ்சியி லுறைவோனே.

  • கமலம் - முதற் கணை; அரு அசோகு - நடுக் கணை பரம் ஆம் முடி கனமான நீலோற்பலக் கடைக் கணை. நடு ஏய் பூங் கணை - இவற்றிற்கு இடையிடையாகும் மா, முல்லை என்னும் இருகணைகள் ஆகிய பஞ்சபாணங்களின் கமலம் - அரு அசோகு + ஆம்பரம் முடி நடு + ஏய் கன்ன, எனப்பிரித்தும் பொருள் கொள்ளலாம் பாடல் 19-பக்கம் 60 பார்க்க

t எழமதன - எழு அமதன. # எமது எனது ஒருமையிற்பன்மை (எதுகை நோக்கி) Xஇவள்தான் மோகங்கொண்ட பெண்-பன்மைஒருமையில்வந்ததாகக் கொண்டு. இப் பொதுமாதர்களுடன் எனவும் கொள்ளலாம் Oஆசாம்பர திகம்பர ** ஏகாம்பரம் - ஆம்பிரம், ஆமிரம் மாமரம். மாமரத்தின் நிழலில் வீற்றிருக்கும் ஏகன் (ஒருவன்) fi அ துல - ஒப்பில்லாத # அனம் நீல அம்பரம் அறியாத அன்னரூபங் கொண்ட பிரமன் நீலநிறமுற்ற ஆகாயத்தில் முடிதேடி யறியாத அன்னமும் நீலுக்கடல் போன்ற விஷ்ணுவும் அறியாத - என்றும் பொருள் கொள்ளலாம். XX அநகர் - பாப ரசித்ர் OO அம் நாள அங்கிதர் - அழகிய முலைக்காம்பின் தழும் புடையவர். பாட்டு 463, பக்கம் - 4 கிழ்க்குறிப்பைப் பார்க்க * அறம் உறு காஞ்சி பாட்டு 278, 160 பக்கம் 192, 31