பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/903

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 முருகவேள் திருமுறை (7-ஆம் திருமுறை 790. அருள் பெற தானதன தான தத்த தானதன தான தத்த தானதன தான தத்த தனதான

  • சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டா தடக்கி

து.ாயவொளி காண முத்தி விதமாகச். சூழுமிருள் பாவ கத்தை வீழஅழ லூடெ ரித்து சோதிமணி பீட மிட்ட மடமே.வி. மேலைவெளி யாயி ரத்து நாலிருப ராப ரத்தின் மேவியரு ணாச லத்தி னுடன்மூழ்கி. # வேலுமயில் வாக னப்ர காசமதி லேத ரித்து விடுமது வேசி றக்க அருள்தாராய்; ஒலசுர ராழி யெட்டு வாளகிரி மாய வெற்பு மூடுருவ வேல்தொ டுத்த மயில்வீரா. ஒதுகுற மான்வ னத்தில் மேவியவள் Xகால்பி டித்து ளோமெனுப தேச வித்தொ டனைவோனே;

  • சூலமென ஓடுதல் - சூலம்பெற ஓடிய வாயுவை" பாடல் 190 f 'அருணாசலம் - சிவஒளி ஆறாதாரங்களுள் - அருணாசலம் மணிபூரகம் மணிபூரகம்: அப்பு ஸ்தானம் (தொகுதி 3) பக்கம் 549-க்கு அடுத்த அநுபந்தம் பார்க்க. அப்பு ஸ்தானமாதலின் அருணாசலத்தின் உடன் மூழ்கி" என்றார்.

இதனையே நூறு பத்தினுடன் எட்டு இதழாகி. அருணவிற்பதி' என்றார் 439-ஆம் பாடலில், குரு கமலத்தில் - அருண விற்பதியில் - இறைவனை அடையலாகும். "நாடி யொராயிரம் வந்த தாமரை மிதிலமர்ந்த நாயகர் பாதம் இரண்டும் அடைவேனோ" - என்றார் 1263-ஆம் பாடலில், # வேலு மயில்..தரித்து"இயல் வேலுடன் மா அருள்வாயே" - பாடல் 563 வேல் மயில் கொடுத்து" (பாடல் 413) "உனது மயில்மேல் இருத்தி ஒளிர் இயல் வேல் அளித்து" -(பாடல் 12.18) (தொடர்ச்சி 345 பக்கம் பார்க்க)