பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/894

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்தீசுரண் கோயில் திருப்புகழ் உரை 335 787. ಲ್ಯ' கமலத்தில் (அங்கியை ஏற்றி) அக்கினியை எழுப்ப். அந்த அக்கினியை ஆறு ஆதாரங்களிலும் செல்லும்படி ஒட்டிச் செலுத்தி ஆதார யந்திரங்களின் மூலமாக (அல்லது ஆத்ார யந்திரங்களின் வழியே (மூலா வாயுவை) பிரதான்மான் பிராணவாயுவை (ஏற்று நன்சுழி முனையூடே நன்சுழி முனையூடே ஏற்று) நல்ல சுழுமுனைவ ழியே (கணக்காக) ஒடச் செய்து. (மூதாதார) (சம்மார கிரமத்தில்) மூத்ததான முதல் தாரம்ான லலாடஸ்தானத்து ஆஞ்ஞை ஆதாரத்தின் றைச்சந்திர வடிவின் (மருப்பில்) கோட்டில் (அந்தரம்) புருவமத்தியிடமாம் ஆகாச ஸ்தானத்தில் - நாதகிதமது - நாத கீதங்கள் (சங்கத் தொனிகள்) (ஆர்த்திடும்) ஒளிசெயும் மேலான இடத்தில் - பிர்மரந்திர நிலையில் ஒளித்து நிற்கும் (ஆத்துமந்தனை) ஜீவாத்மாவைத் தவறிப்போகாத ஆசை ஊடாடும் இந்த உடலிலே ஈடுபடவைத்து இன்பம் பெருக, பலவகைய வேதங்களும் மகா சாஸ்திரங்களும் சொல்லிப் புகழும் தழைத்த ஞானாதனத்தில் - ஞான நிலையில் (துவர்த் சாந்தவெளியில்) ஏற்றி (அந்த நிலையில்) (ஐந்தெழுத்தாம்) மந்திர பீடத்திடையே. மாதா நாதனும் பூரீ பார்வதி பரமேஸ்வரர் வீற்றிருந்தருளும் வீடே - திருச்சபையில், அக்கினி, சூரியன், சந்திரன்' என்னும் முச்சுடர்களின் ஒளியைத் தரிசிப்பித்து அங்கே சந்திரவாகார் தேனமுது - மதிக்கலா தேனமுதம் பொங்கி எழ, அதை ஊட்டுவித்து என்னை உடனிருந்து ஆண்டருளுக; சூலத்தை ஏந்தினவள், *மாது உமை, துார்த்த அருள் பொழியும் சாம்பவி சம்புவின் மனைவி சத்தி, மாதா - தாய், இரவும் பகலும் காத்து அமைந்த அன்னை, குட்டோடு சுடுதலோடு நம்மை ஈர்த்து இழுத்துச் செல்கின்ற வினைகளை வாட்டி தொலைத்து மைந்தர் என குழந்தையைக் காப்பதுபோல் நம்மை காத்து ஆளுகின்ற

  • மாது மைதுர்த்த மை நிரம்பிய எனவும் கொள்வர்.