பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/876

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகாழி) திருப்புகழ் உரை 317 மெளனத்தாலேயே தங்களுக்கு வேண்டியதைச் சுட்டிக்காட்டிக் காரியத்தைச் சாதிப்பவர்கள், (இசலிப்பித்து) பிணங்குதலால் தங்கள் ஆசையை வெளிப் படுத்துபவர்கள், வகை வகையான முத்துமாலைகளைப் பொருந்த அணிந்து கொள்பவர்கள், விலைமாதர்கள் (உடலை விலைக்கு விற்பவர்கள்). LD ப் பேச்சுக்களைப் பொருந்தப் பேசுபவர்கள், நரகமாகிய அச்சில் சாய்வித்துத் துன்பப் படுத்துவோர், (தமது செய்கைக்குத்) தடையாக வந்த கர்ப்பத்தை வெளிப்படுத்துவோர், (அல்லது) கொள்சூலை குசலை காலிகள் - கொண்ட காப்பத்தைத் குசலை) தந்திரவகையில் காலி செய்பவர் கலைத்து ஒழியச் செய்பவர் - (மேல்), மோகம் மேற்பட்டு (அதனால்) கொள்ளப் பட்டவனாய்க் கட்டுண்டு அந்த சையில் பாசம் (பற்று) கொண்ட என்னை, (பவம்) Bja: துக்க நிகழ்ச்சிகளிற் பட்ட சூதனை), வஞ்சகனைக் (குமுதமலர்) ஆம்பல்மலர் அணிந்த உனது அழகிய திருவடிச் சேவைதந்து புரந்தருளுவாயாக (கதுறக்கற்குரை) கற்சூர்கதற கல் - ஏழுகிரியும், அவை காவலாயிருந்த சூரனும் கத்றி அழவும், (கார்க்டல்) கரியக்டல் எரியூவும், திக்கு எட்டுத் திச்ைகளும் (திசை அசுரர்களும்) ஊறில் பாழ்பட் ஊறுபட்டுப் பாழ்ப்ட இடையூறு பட்டுப் பாழ்படவும், அல்லது கூறில் கூறுமிட்த்து 繁 அசுரர்கள்) பாழ்படவும், ககனம் - (அசுர) சேனைகளை, (அல்லது) க - திப்போன்ற கனம் - பெருமை வாய்ந்த (கட்டாரிக்கா) வள்ளுக்கு இரையிடும் இரை உணவாகும்ப்டி செய்த வேலனே! (கதிர் சுற்றிட்ட) சூரியன் வலம்வரும் (ஆசைப்பால்கிரி) ஆசை - கிரி - பால் (ஆசைகிரி) பொன்மலை மேருவின், பால் . பக்கத்திலுள்ள இமயமலையில் அல்லது கயிலையில், உறை வீற்றிருக்கின்ற (பச்சைப்பாசக் கோகில கெளரி பச்சை நிறமுள்ள கெளரி, பாசம் - அன்பு நிறைந்த (அல்லது பாசாங்குசம் கொண்ட) கெளரி, கோகிலம் குயில் போன்ற கெளரி - பார்வதியின் அழகிய (சேர்வை) சந்தனக்கலவை (சேகர) மேற்படும்படி கொள்ளும் முருகவேளே!