பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/871

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை இனிதிறு மாந்து வாழு மிருவினை நீண்ட காய

  • ம்ொருபிடி சாம்ப வ? விடலாமோ, வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசை

மயிலொடு பாங்கி மர்ர்க வாருகாக: மயிலொடு மான்கள் சூழ வளவரி tவேங்கை)யாகி மலைமிசை தோன்று மாய வடிவோனே. # கனசமண் xமூங்கர் கோடி கழுமிசை Oதுாங்க நீறு ತ್ಗಿ* பான்ைடி நாடு பெறவேதக் தி «Бт гi ԼԱIT ճՆ 5(ԱֆԼՈՅԱ, I UTтш ಜಿಲ್ಲಿ? வேந்த : 马巧场 பெருமாளே.(1.1) 779. கந்த புராணம் தானாதன தானன தாணன தானாதன தானன தாணன தானாதன தானன தாணன தந்ததான tt பூமாதுர மேயணி மான் மறை வாய் நாலுடை யோன்மலி வானவர் கோமான்மு வோர்முதல் யாருமி யம்புவேதம். பூராயம தாய்மொ நூல்களும் ஆராய்வ லா தட லாசுரர் ப்ோரால்மன்ற வாயுறு பீதியின் வந்துசுட்டி,

  • ஒருபிடி பொடிக்கும் இலையெனும் உடலாமோ என்றால் 585ஆம் பாடலிலும்.

1 வேங்கை மரமானது - பாடல் 416 பக்கம் 55 கீழ்க்குறிப்பு. # சமணர்கள் கழு ஏறினதும் - மதுரையில் திருநீறு பரவினதும் . பாடல் 181 பக்கம் 42 பாடல் 283 பக்கம் 202 கீழ்க்குறிப்பு. x மூங்கர் - ஊமையர் - கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவித்து - அப்பர் f-99-2. நின்றுணி சமணர். ஒன்றும் உணராஉஊமர் சம்பந்தர் 1-71-10, O துங்குதல் - தொங்குதல் - "சிறுகோட்டுப் பெரும்பழந் துங்கி யாங்கு" - குறுந்தொகை 18, "பைங்காய் துங்கும் பந்தர்" - பெரும்பான் 267 * சம்பந்தர் கவுணியர்குலம்’ "கவுணியர் குலபதி காழியர்கோன்". சம்பந்தர் 1-1.12.11 "கழுமலவூரிற் கவுணியன் ஞானசம்பந்தன்" - சம்பந்தர் 1.98-11. 甘 லகiமி திருமா ல் மார்பில்: "பங்கயத் திருந்த பொன்னை ஆகத்தில் ஒருவன் வைத்தான்" - கம்பராமா - மாரிசன் -76; திருமருமார்பிலவன் . சம்பந்தர் 2-68-9.