பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/867

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அன்புற்றெழு பேதைம யங்கித் தனியானாள்: நந்துற்றிடு வாரியை மங்கத் திகழாயே. நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப் பொருவேளே, *சந்தக்கவி நூலினர் தஞ்சொற் கினியோனே. சன்பைப்பதி மேவிய கந்தப் பெருமாளே (9) 777. பெண்ணாசை அற தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத் தததனா தததனத தனதான t செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத் தெற்கிலுள் தைக்கணற் றணியாத சித்ரவி னைக்கலர்ப் பெற்றதா யர்க்கவச் சித்தம்வா டிக்கனக் கவிபாடிக்

  1. கைக்கபோ லக்கிரிப் பொற்கொள்ரா சிக்கொடைக்

கற்பதா ருச்செகத் த்ரய பாது.

  • சந்தக்கவி. - இறைவனுக்கு உகந்தது. அதனால்தான் சந்தக் கவி யாக முத்தைத்தரு என்னும் முதலெடுத்து. முருகவேள் அருணகிரியார்க்குத் தந்தனர் போலும்: யமன் வந்தபோது மார்க்கண்டேயர் வடநூற் சந்தக் கவியால் துதிசெய்திருந்தனர் என்றும் கந்தபுராணம் கூறுகின்றது:

"அந்தக் காலத் தெம்முயிர் காப்பான் அரனுண்டால் வந்தக் கூற்றன் என் செய்வன் என்னா வட தொன்னூல் சந்தப் பாவில் போற்றுதல் செய்தே தனிநின்ற மைந்தற் காணுஉ எம்பெரு மானும் மகிழ்வுற்றான் - (கந்தபுரா 2-5-246) f பிறை, காமன்வில், தென்றல், வீணை ஓசை வசைமொழி - இவை காமத்தை வளர்ப்பன - பாடல் 218 பக்கம் 53 கீழ்க்குறிப்பு

  1. கைக்க - அலங்காரம் செய்ய 'கைஇ கோலஞ்செய்து" மதுரைக்

காஞ்சி 419