பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/865

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கருதியி லங்கை யழிந்துவி டும்படி அவுணர டங்கிம டிந்துவி ழும்படி கதிரவ ணிந்து விளங்கி வரும்படி விடுமாயன். *கடகரி யஞ்சி நடுங்கி வருந்திடு மடுவினில் வந்துத வும்புய லிந்திரை கணவன ரங்க முகுந்தன் வருஞ்iசக டறமோதி: # மருது குலுங்கி நலங்க முனிந்திடு வரதன லங்கல் புனைந்தரு ளுங்Xகுறள் வடிவனெ டுங்கெடல் மங்கவொ ரம்புகை தொடுமீளி. மருக*பு ரந்தர னுந்தவ மொன்றிய ரந்த லுங்குக னென்பவர் மனதினி லும்பரி வொன்றிய ಅಶ್ಗ ப்ருமாளே (8) 776. அகப்பொருள் தந்தத்தன தானன தந்தத் தனதான சிந்துற்றெழு மாமதி அங்கித் திரளாலே. தென்றற் XXறரு வாசமி குந்துற் றெழலாலே, அந்திப்பொழு தாகிய கங்குற் றிரளாலே.

  • கஜேந்திரனை மடுவிற் காத்தது:

-பாடல் 110-பக்கம் 262 கீழ்க்கு றிப்பு. t சகடுதைத்தது. பாடல் 111-பக்கம் 261 கீழ்க்குறிப்பு. # மருது குலுங்கத் தவழ்ந்தது. பாடல் 143 பக்கம் 332 கீழ்க்குறிப்பு x குறள் வடிவு. பாடல் 458 பக்கம் 24- கீழ்க்குறிப்பு. O கடல்மேற் பாணம் தொட்டது: பாடல் 177 பக்கம் 412 கீழ்க்குறிப்பு. * சிகாழி - இந்திரன் தவமிருந்த தலம் - தேவேந்திரன் ஊர்' புரந்தரன் ஊர் - இந்திரன் ஊர்' . (சம்பந்தர் 2.73-2. 410, 11:2-74-10) ii பிரம புரமும் குகநாமமும் - உன்னுதலின் சிறப்பு. உமையொடிருந்த பிரான் பிரமாபுரம் உன்னுமினே" - சம்பந்தர் 3-56-8. குகனென்று மொழிந்துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய் - கந்தர் அநுபூதி - 15. (தொடர்ச்சி 307-ஆம் பக்கம் பார்க்க)