பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/863

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 o முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சங்கு நன்குமிழ் தரளமு மெழில்பெறு துங்க வொண்பணி களும் வெயில்விடு சண்பை யம்பதி மருவிய அமரர்கள் பெருமாளே (7) 775. துதிக்க தனதன தந்தன தந்தன தந்தன தனதன தநதன தந்தன தநதன தனதன தநதன தநதன தநதன தனதான

  • சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு

சமயமு' மொன்றிலை யென்ற வரும்:t பறி தலையரு நின்று கலங்க விரும்பிய தமிழ்கூறுஞ்:

  1. சலிகையு நன்றியும் வென்றியு மங்கள

பெருமைக ளுங்கண முங்குண மும்பயில் சரவண மும்பொறை யும்புக முந்திகழ் தனிவேலும், விருது துலங்க சிகண்டியி லண்டரு முருகி வணங்க வரும்பத மும்பல விதரண முந்திற முந்தர முந்தினை புனமானின். ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்தடி வருடிம னந்துபு ணர்ந்தது வும்.பல விஜயமு மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல் மறவேனே,

  • முதல் நான்கடியில் சம்பந்தர் பெருமையும் முருகவேளின் பெருமையும் கலந்து வருவன கண்டு களிக்கத்தக்கன. 5, 6, 7 அடிகளில் திருமாலின் பராக்ரமச் செயல்கள் கூறப்பட்டுள்ளன. இந்தப் பாடல் ஒரு அழகிய பாடல் - மனப்பாடம் செய்யத்தக்கது.

t பறிதலையர் - சமண குருமார் - பாடல் 172-பக்கம் 398 கீழ்க்குறிப்பு.

  1. சலிகை - செல்வாக்கு முருகவேளின் சலிகை முதலான பதினாறு அருமை லக்ஷணங்களை இங்கு வெகு அழகாக அருணகிரியார் அடுக்கியுள்ளது படிக்கப் படிக்க இன்பம் பயக்கின்றது.