பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/861

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 774. மிடி அகல தந்த தந்தன தனதன தனதன தந்த தந்தன தனதன தனதன தந்த தந்தன தனதன தனதன தனதான சந்த ணம்பரி மளபுழு கொடுபுனை கொங்கை வசூசியர் சரியொடு கொடுவளை தங்கு செங்கையர் அணமென வருநடை மடமாதர். சந்த தம்பொலி வழகுள வடிவினர் வஞ்ச கம்பொதி மனதின ரனுகினர் தங்கள் நெஞ்சக மகிழ்வுற நிதிதர அவர்மீதே, சிந்தை வஞ்சக நயமொடு பொருள்கவர் தந்த்ர மந்த்ரிகள் தரணியி லனைபவர் செம்பொ னிங்கினி யிலையெனில் மிகுதியூ முனிவாகித். திங்க ளொன்றினில் நெணல் பொரு ளுதவில னென்று சண்டைகள் புரிதரு மயலியர் சிங்கி யுங்கொடு மிடிமையு மகலநி னருள்கூர்வாய்; *மந்த ரங்குடை யென நிரை யுறுதுயர் சிந்த அன்றடர் மழைதனி லுதவிய மஞ்செ னும்படி வடிவுறு மரிபுகழ் மருகோனே. மங்கை யம்பிகை மகிழ்சர வணபவ துங்க வெங்கய முகன்மகிழ் துணைவநல் வஞ்சி தண்குற மகள்பத மலர்பணி மணவாளா தந்த னந்தன தனதன தனவென o வண்டு விண்டிசை முரல்தரு மணமலர் தங்கு சண்பக முகிலள வுயர்தரு பொழில்மீதே. 背 க் குடையாகக் கொண்டு பசுக்களைக் கண்ணபிரான் காத்தது - பாடல் 145. பக்கம் 336 கிழ்க்குறிப்பு அவர் எடுத்த கோவர்த்தனமலை பெரிய மலை ஆதலின் அதை மந்தர மலைக்கு ஒப்பிட்டு 'மந்தரங்குடை' என்றார். கோவர்த்தனகிரி பெரியமலை . 'வண்னமால் வரையே குடையாக மாரி காத்தவனே" என்றார் பெரியாழ்வார் (5-1-8).