பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/827

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 762. மாதர் சிக்கு அற தனண தத்தனத் தனண தத்தனத் வி H. ...!" ಕೆ? நீதியற் தனதான கறு மைககனlட டினlத ழைததlயற கவிசொ லிச்சிரித் 2 துறவாடிக் களவு வித்தையிட் டுளமு ருக்கிமுற் கருதி வைத்தவைப் பவைசேரத்; தறுக ணிற்பறித் திருக முத்துறத் தழுவி நெக்குநெக் குயிர்சோரச். சயன மெத்தையிற் செயல ழிக்குமித் தருணி கட்ககப் Lи-лотGuот: பிறவி ய்ைத்தணித் தருளு நிட்களப் பிரம சிற்சுகக் கடல்மூழ்கும். பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப் ப்ரபல' 'கொச்சையிற் t சதுர்வேதச் சிறுவ *ల్లా கவிகை நித்திலச் சிவிகை யைக்கொடுத் X தருளிசன்.

  • கொச்சை - சீகாழிக்கு உரிய பன்னிரண்டு பெயர்களுள் ஒன்று கொச்சை பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சை வயம், கழுமலம் - எனப் பன்னிரு பெயர்கள் சீகாழிக்கு உண்டு.

t நான்மறை வல்ல ஞான சம்பந்தன்' எனச் சம்பந்தப் பெருமானே தம்மைக் குறித்துள்ளார் சம்பந்தர் 3-1-11. சம்பந்தரை வேத பாரகன்' என்றார் சேக்கிழார் - 'மணிமுத்தின் சிவிகை நின்றும் வேத பாரகர் இழிந்து" "சண்பையாளி வேதபாரகன் மும்மைத் தமிழின் வேந்தன்" - திருஞான புரா - 913, 10:19, 1 பெண்ணாகடம் என்னும் தலத்தைத் தரிசித்துச் சம்பந்தப் பெருமான் திருநெல்வாயில் அரத்துறைக்குப் போக விரும்பி திருவடித் தாமரை நோவ நடந்து மாறன்பாடி என்னும் தலத்தில் தங்கினார். அன்றிரவு திரு அரத்துறை ஈசன் தனது குமாரரின் வழி வருத்தத்தைத் திருவுளத்தடைத்து, அவர் ஏறிச்செல்ல முத்துச் சிவிகையும், நிழல்தர முத்துக் குடையும், ஊதுதற்கு முத்துச் சின்னங்களும் தந்தருளினார். திருஅரத்துறை முதலிய தலங்களை முத்துச் சிவிகையிலேறிச் சென்றே சம்பந்தர் தரிசித்தனர். (தொடர்ச்சி பக்கம் 269)