பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/821

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வாய்த்தமலர்ச் சாந்துபுழு காணபனி நீர்களொடு காற்றுவரத் தாங்குவன மார்பிலணி யாரமொடு வாய்க்குமெனப் பூண்டழக தாகபவி சோடுமகிழ் வன்புகூரத்; திட்டுவிழிக் காந்திமட வார்களுட னாடிவலை பூட்டிவிடப் போந்துபிணி யோடுவலி வாதமென சேர்த்துவிடப் பேர்ந்துவினை முடியடி யேனுமுன தன்பிலாமல். தேட்டமுறத் தேர்ந்து 'மமிர் தாமெனவெ யேகி நம னோட்டிவிடக் காய்ந்துவரி 4 வேதனடை யாளமருள் சிட்டுவரக் காண்டுநலி காலனனு காநினரு என்புதாராய், வேட்டுவரைக் காய்ந்துகுற மாதையுற வாடி Xயிருள் நாட்டவரைச் சேந்தகதிர் வேல்கொடம ராடிசிறை மீட்டமரர்க் காண்டவணை வாழ்கநிலுை யாக Oவிைகும் விஞ்சையோனே.

  • வேற்றுருவிற் போந்துமது ராபுரியி லாடிவைகை

!ழி: அஆ: வாளியென தாதைபுர tt மேட்டையெ தாண்டசிவ லோகன் விடை யேறியிட முங்கொளாயி,

  • அமிருத்து ஆம் எனவே - சாவு இல்லை யென்று.

t நமன் ஏவ காலன் வருவான் ஏமனால் ஏவி விடுகாலன் திருப்புகழ் 105.1. காலன் - இயமன் மந்திரியும் தூதனும் தருமரா சற்கா வந்த கூற்றனைக் குமைப்பர் போலும் குறுக்கை விரட்டனாரே' அப்பர் 4.49.2 தருமனும் மடங்கலும் பரிபாடல் 3-8

  1. பிரமன் எழுதி அனுப்பும் சீட்டு: "ஏட்டின் விதிப்படியே" - பாடல் 789, அகூடிரதேவி கேள்வின் விதிப்படி பாடல் 1204. பிரமன் ஏட்டின்படி காலன் வருதல் - திருப்புகழ் 1183, 1242 பார்க்க

x இருள் நாட்டவர் - அசுரர் தேவர்கள் உலகை இருட்டிலாச் சுரர் உலகு என்றார் 344ஆம் பாடலில் இருள் - அஞ்ஞானமுமாம். O வைகும் - வைக்கும்.

    • இது பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் - பாடல் 439 பக்கம் 601 பாடல் 448-பக்கம் 614,

tt மேடு - ஏடு - பெருமை, மேன்மை. த