பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/820

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கூடலையாற்றுர்) திருப்புகழ் உரை 261 வேப்பஞ்சந்தி 759. (நாட்டம்) நோக்கமும் விருப்பமும் (உன்பால்) தங்க வைத்துக் கொங்கை மலைகளிற் படியாமல் - (தங்கள் கருத்தை உனது திருவடியில்) நாட்டவல்ல தொண்டர்களுக்கு அண்ட (கிட்டும்படியாக) கமலப்பதம் - ருவடித் தாமரையை (சவாய்) நீ கொடுத்துதவுவாய். சோர்வு காணும்படியாக விண்ணில் உள்ள தேவர்களின் படைமேலே - (மாற்றம்) வஞ்சினமொழி - எதிர்த்துப் பேசும் மொழி . (தந்து). பேசிக் கூட்டமாகப் போருக்கு எதிர்த்து வந்தவர்ாம் (அசுரர்கள்) கூட்டமெல்லாம் (*கந்தி) கெட்டு, (சிந்திச்சிதற) பிரிபட்டுச் சிதறுண்ணச் சன்ன்ட் செய் தவனே! யூமனுடைய , (பந்தி) . ஒழுங்கான (சிந்தைக்குணம்) மனத்தின் பண்பை நிகர்த்து விளங்கும் வேலை உடைய்வினே! அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றும்) பெருமான், (தொப்பையூை) உடையபெருமான், யானைமுகப் பெருமான் ஆகிய கணபதிக்கு இளையவனே! வேப்பஞ்சந்தி_என்னும் தலத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே! குமரப் பெரும்ாளே! (கமலப் பதமீவாய்) திருக்கூடலையாற்றுார் 760. (வாட் எனை) _ என்னை வாட்டிச் சூழ்ந்துள்ள வினையும், ஆசைய) பொன்னாசை முதலான மூவர்சை . மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மூவாசை களும், (அனல் மூட்டி) தீயை மூட்டி, உலையில் காய்ந்த ( ாம் என) - பழுத்தக் காய்ச்சப்பட்ட இரும்புபோல, (விக்ாசமொடு)- மலர்ச்சியொடு - (நன்றாக) (ம்ாட்டி'எனை) என்னை மாட்டிவைத்துப் :ஆ # (கட்வு ஒடு) வழியில் - வாழ்க்க்ை வழியில், (அட்மோடு) பிடிவர்தம்ாய் (ஆடிவிடு) ஆட்டி வைக்கின்ற மாயவித்தை காரணமாய்.

  • கந்துதல் கெடுதல். t ஆசை. பொன். கடவு வழி,