பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/765

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தப்பாம லிப்பூர்வ மேற்குத் தரங்கள் தெற்கர்கு மிப்பாரில் கீர்த்திக் கிசைந்த *தச்சூர் வடக்காகு மார்க்கத் தமர்ந் தசஆ ருேமாளே.(1) திருக்கோவலூர், (ரெயில்வே ஸ்டேஷன், தென்னாற்காடு ஜில்லாவிலுள்ளது. அஷ்ட வீரத் தலங்களுள் ஒன்று. அந்தகாசுரனைச் சம்ஹரித்த ஸ்தலம் திருஞானசம்பந்த் ஸ்வாமிகள், திருநாவுக்கரசு ஸ்வாமிகள் ஆகிய இருவர் பாடல்கள் பெற்றது. ஸ்தலபுராணம் உண்டு. 707 708ஆம் பாடல்களும் பாட வேற்றுமையின்படி இத்தலத்துக்கு உரியனவாம்) 738. மாதர்மீது மயக்கு அற தான தானன தானன, தான தானன தானன தான தானன தானன தனதான பாவ நாரிகள் மாமட மாதர் வீணிக ளாணவ பாவை யாரிள நீரன முலையாலும். பார்வை யாமிகு கூரயி லாலு மாமணி யார் குழை பார காரண வார்குழ லதனாலுஞ்; சாவ தார விதாரமு தார்த ராவித ழாலித சாத மூரலி தாமதி முகமாலுஞ்: சார்வ தாவடி யேனிடர் வீற மாலறி வேமி சார மாயதி லேயுற லொழிவேனோ, ஆவ ஆர்வன நான்மறை யாதி மூல பராவரி யாதி கானரி தாகிய பரமேச. ஆதி யாரருள் மாமுரு கேச மால் t மரு கேசுர னாதி தேவர்க ளியாவர்கள் பணிபாத "பொன்னேரி தாலுாகா, ஜமீன் கிராமம் தச்சூருக்கு வடக்கில் "ஆண்டார் குப்பம்" என்னும் சுப்பிரமண்ய ஸ்தலம் இருக்கின்றது. 1 மருகேசுர அனாதி எனப் பிரிக்க)