பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/763

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மைப்பா கெனக்கூறி வீட்டிற் கொணர்ந்து புற்பா யலிற்காலம் வைப்பார் தமக்காசை யாற்பித் காத வேனோ, எச்சாய் மருட்பாடு மேற்பட் டிருந்த பிச்சா சருக்கோதி கோட்டைக் கிலங்க மிக்கா நினைப்போர்கள் f வீக்கிற் பொருந்தி யோயே

  1. எட்டா மெழுத்தேழை யேற்குப் பகர்ந்த

முத்தா வலுப்பான போர்க்குட் டொடங்கி Xயெக்காலு மக்காத Oஆர்க்கொத் தரிந் சினவேலா! தச்சா மயிற்சேவ லாக்கிப் பிளந்த சித்தா குறப்பாவை தாட்குட் படிந்து சக்காகி யப்பேடை யாட்குப் புகுந்து மணமாகித்.

  • கோட்டைக் கிலங்க மிக்க நினைப்பார்கள் விக்கிற்பொருந்தி'சிறையிடல்போற் சுடர்மனக் குகையுள் ஏகம்பத் தோமெனும் பொருளை அடக்கி ஆனந்தம் உறுநர்"

(காஞ்சிப் புராணம்) f விக்கில் பொருந்தி - 'பத்திவலையிற் படுவோன் காண்க." (திருவாசகம் 3-42) "சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ திணியே" (திருவாசகம் 37) # எட்டாம் எழுத்து - தமிழில் "அ" என்னும் எழுத்து. இது சிவத்தைக் குறிக்கும். ஏனைய விவரங்களைப் பாடல் 153 பக்கம் 8 கிழ்க்குறிப்பிற் பார்க்க இந்த அடி அருணகிரியாரின் வரலாற்றைக் குறிக்கும். x எக்காலு மக்காத சூர்க்கொத்து அரிந்த சினவேலா! தச்சா இங்கு முருகவேளை ஒரு தச்சனுக்கு ஒப்பிட்டார். முருகவேள் என்னும் தச்சன் மக்கிப்போய்க் கெட்டுப்போகாத (அழியா வரம்பெற்ற) சூரன் என்னும் மாமரத்தை வேலால் அரிந்து அந்த மரத்துண்டுகளைக் கொண்டு மயில், சேவல் என்னும் உருவங்களை ஆக்கினன் (இது சூர்மாவை வேலால் அழித்து, அவன் மயில் சேவலாய் வர - சூரனாம் மயிலைத் தமக்கு வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றதைக் குறிக்கும்.) இந்த அருமைச் செயலைச் செய்ததனால் முருகனை 'மயில் சேவலாக்கிப் பிளந்த சித்தா" என்றார், சித்த மூர்த்திகளே இத்தகைய அற்புதச் செயல்களைச் செய்வார்களாதலின். இந்தத் திருவிளையாடலை