பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/760

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவமத்தும்) திருப்புகழ் உரை 201 (கானம்) அமர் குழல் - காடுபோன்ற கூந்தலை (அல்லது வாசனை பொருந்திய கூந்தலை) உடைய மாதர்கள், (சிலுகொடு) சண்டைக் கூச்சலுடன், (தாம்பெற்ற) காசின் அள்வு பொருள் அளவே ஒருதலை அண்)ணும் மனதினராய் ஒருதலைக் காமம் பொருந்திய மனத்தினராய் - காமம் (இவர்) கொண்ட சில கபட நெஞ்சத்தினராய் (படிறு) வஞ்சனைப் பேச்சு பேசும் சாத்திரங்களாலும் மிக்க மோகம் கொண்டு புளகாங்கிதம் பூண்ட கனத்த கொங்கைப் பாரம் பொருந்த அழகிய, வாசனை வீசுகின்ற மலர்ப்படுக்கை உள்ள (சாயல்தனில்) துயிலிடத்தே மிகுந்த புணர்ச்சியில் அழிவுறும் அடியேனை சாதி, குலம் என்கின்ற இவையுள்ள (படியினில்) இப் (முழுகிய) வந்து உதித்து முற்றும் ஆனுபவிக்கின்ற றுமை நீங்க (இடை தருவன) வழி தந்து உதவுகின்ற பராகாச வெளியில் உள்ள உனது (தாளது அடைவது) திருவடியை அடைவதையும், தவநெறியை மிகவும் நினைப்பதையும், தந்து உதவுக. (வேலைதனில் പ്രlp്@ഖങ്ങിങ്ങ് விழி துயில்பவன்) கடலில் ஆதிசேடனாம் பாம்பணையில் கனன் துயில்பவன், புல்லாங்குழலின் இசை கொண்டு பசுக் கூட்டங்களுக்கு அருள் புரிபவன், (பார்த்த சாரதியாய்) வீரமுள்ள குதிரைகளைச் செலுத்தின கண்ணபிரான் (நரபதி) - அருச்சுனனுக்குப் (பதி) குரு. அல்லது . வீரமுள்ள துரகதம் - குதிரை கற்கி அவதாரம் கொள்ளும் அரசு, மாதர்களின் கையால் வேறே உருவம் கொண்டு (கள்ள வேடம் பூண்டு) உறியில் இருந்த வெண்ணெய், தயிர், இவைகளை உண்ணும் வேடை) வேட்கை - தாகம் திர அமுதைப் பங்கிட்டு அருளின சமயத்தில், எறியப்பட்ட கயிற்றால் அல்லது கரமீதே விசுகயிறு - கையினால் வீசப்பட்ட கயிற்றினால் அடிபட்ட சிறியவன் மிக்க கோபம் கொண்டிருந்த