பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 730. அருள் வேண்டுதல் தானன தானன தானா -- தனாதன தானன தானன தானா தனாதன தானன தானன தானா தனாதன தனதான சீதள வாரிஜ பாதா நமோ நம

  • நாரத சீதவி நோதா நமோ நம சேவல மாமயில் ப்ரீதா நமோ நம மறைதேடுஞ்

சேகர மானப்ர தாபா நமோ நம ஆகம சாரசொ ரூபா நமோ நம தேவர்கள் சேனைம கீபா நமோநம கதிதோயப்: பாதக நீவுகு டாரா நமோ நம மாவசு ரேசக டோராநமோ நம # பாரிணி லேஜய வீராநமோ நம மலைமாது. பார்வதி யாள்தரு பாலாந மோநம நாவல ஞானம னோலாந மோநம பாலகு மாரசு வாமீந மோநம அருள்தாராய், போதக மாமுக னேராணசோதர நீறணி வேணியர் நேயா ப்ர பாகர பூம்க ளார்மரு கேசா மகோததி யிகல்சூரா.

  • நாரதகித விநோதர் - முருகவேள்: முருகவேள் இசைப்ரியர் பாடல் 173, பக்கம் 400 கீழ்க்குறிப்பு X

1. நீவு - அழிக்கும்

  1. இது சம்பந்தராயப் புவியிலே சமணர்களை வென்று ஜயம் பெற்று வீரத்தைக் குறிக்கும்.