பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மாமை யொன்றும லர்த்தாள் வைப்பினில் வாகு வஞ்சியில் மெய்த்தா மத்தினில் வானி ளம்பிறை யைப்போல் நெற்றியில் மயலாகி, ஆத ரங்கொடு கெட்டே யிப்படி ஆசை யின்கட லுக்கே மெத்தவும் ஆகி நின்றுத வித்தே நித்தலும் அலைவேனோ ஆறி ரண்டுப னைத்தோ ளற்புத

  • ஆயி ரங்கலை கத்தா மத்திய னாயு ழன்றலை கிற்பே னுக்கருள் புரிவாயே!

t சாத னங்கொடு தத்தா மெத்தென வேந டந்துபொய் பித்தா வுத்தர மேதெ னும்படி தற்காய் நிற்பவர் சபையூடே தாழ்வில் சுந்தர னைத்தா னொற்றிகொள் நீதி தந்திர நற்சார் புற்றருள் சர்ல நின்றுச மர்த்தா வெற்றிகொ ளரன்வாழ்வே, வேத முங்கிரி யைச்சூழ் நித்தமும் வேள்வி ಶಿ யிற்றா பித்தருள் வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்# தமிழ் மற்ையோர்வாழ் மங்கையி லத்தா வித்தக வேலொ டும்படை குத்தா வொற்றிய வேடர் மங்கைகொள் சித்தா பத்தர்கள் பெருமாளே.(4)

  • ஆயிரங்கலை கத்தன் சகலகலா வல்லவ மூர்த்தி

பாடல் 320 பக்கம் 296-கிழ்க்குறிப்பு. f சுந்தரர் சரிதம் - பாடல் 545 பக்கம் 242 கீழ்க்குறிப்பு. # தமிழ் மறையோர் . செந்தமிழர் தெய்வமறை நாவர். அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனுார்....வேதியர் விரும்புபதி விழிநகரே" - சம்பந்தர் 3-80-4 - என வருவதும் காண்க