பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 - முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திணைக்கோர் காவல் கொண்ட குறத்தேன் மாது பங்க திருப்போ குர மர்ந்த + பெருமாளே, (2) 716. தாளில் விழ தான தானன தானன தான தானன தானன தான தானன தானன தனதான சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில் சேய சாயல்க லாமதி முகமானார். தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை சேலு லாவிய கூர்விழி குமிழ்நாசி, தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர் சார்பி லேதிரி வேனை நி னருளாலே. T//TctroTot/ ஃ நாண்மலர் துாவிய& ”” פותח =5. தாளில் வீழ வினாமிக அருள்வாயே காரு லாவிய நீள்புன வேடர் மால்வரை மீதுறை காவல் மாதினொ டாவல்செய் தனைவோனே. fகான ஆகம வேதபு ராண நூல்பல வோதிய கார ணாகரு ணாகர முருகோனே: போரு லாவிய சூரனை # வாரி சேறெழ வுேல்விடு பூய சேவக மாமயில் மிசையோனே. பேர்தன் மாதவன் மாதுமை பாதி யாதியு மேதொ போரி மாநகர் மேவிய æÏಥಿ§

  • வினா - ஆராய்ச்சி அறிவு, விவேகம், வினாவோடுபாடி அருள் வழிபட வினாவுடனே தொழ" - திருப்புகழ் 149, 732

f சம்பந்தராய் வேதாகமங்களைக் கூறின ரென்பது: "பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும் நன்மறை யின் விதிமுழுது மொழிவின்றி நவின்றனையே" ஆளுடை கலம்பகம் 1.

  1. வாரிசேறெழ-கலக்கினும் தண்கடல் சேறாகாது என்றிருந்தும் வாரிசேறுபடும்படி வேல்கலக்கிற்று என்பது வேலின் பிரபாவத்தைக் காட்டுகின்றது. மகர சலதி அளறாக என்றார் 718ஆம் பாடலிலும்.

23