பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 712. கழல் பெற் தானத் தானத் தானத் தானத் தானத் தானத் தனதான தோடப் பாமற் றோய்தப் பாணிச் ஆழ்துற் றார்துற் t றழுவாருந்: துாரப் போகக் கோரப் பாரச் சூலப் штёғ&# சமனாரும், பாடைக் கூடத் தீயிற் றேறிப் பாழ்பட் டேபட் டழியாதே. பாசத் தேனைத் தேதற்றார்பொற் LLIT தேவைத் ள்வாயே! # ஆடற் ు டோடத் Xதோயத் தரு தார்ச் சிறிப் பொரும்வேலா. Oஆனைச் சேனைக் கானிற் றேனுக் காரத் தாரைத் தரும்வீரா, *கூடற் பாடிக் கோவைப் பாவைக் கூடப் பாடித் திரிவோனே. கோலச் சாலிச் சோலைச் சீலக் கோடைத் தேவப் பெருமாளே.(6)

  • தோய்தற் பணி தோய்தப் பாணி என வந்துளதுபோலும், t இது ஒருவர் இறந்துபோக மாதர்கள் சுற்றி உட்கார்ந்து ஒருவர் தோள்ம்ேல்ே ஒருவர் கைகோத்து அழுகின்ற வழக்கத்தைக் குறிக்கின்றது.

f ஆடல் போர் திவாகரம். xதோயம் - சமுத்திரம் O தேவசேனைக்கு முத்துமாலையும், வள்ளிக்குக் கடப்ப மலர் மாலையும் முருகவேள் தந்தனர் போலும்

  • கூடற்பாடி - மதுரைநகர் - கோவை (ஆலவாய்ச் சொக்கரை) பாவை (அங்கயற்கண்ணியுடன்) கூடப்பாடின பாட்டு; இது.

" மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டி மாதேவி பணி செய்து நாடொறும் பரவப் பொங்கழல் உருவன் பூத நாயகன்நால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே" - சம்பந்தர் 3-120.1. என வரும் தேவாரப் பாடலைக் குறிக்கின்றது.