பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை *கூடிவுரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட t கோடை நகர் வாழ வந்த பெருமாளே. (1) 708. அன்பு பெற தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த தனதான சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து சாமளவ தாக வந்து புவிமீதே, சாதகமு மான பின்பு சிறியழு தேகி டந்து தாரணியி லேத வழ்ந்து விளையாடிப்; பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள் பாரதன மீத ணைந்து பொருள்தேடிப். பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று பாதமலர் சேர அன்பு வாயே: # ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் ங்கள் ஆடரவு பூனர் தந்த முருகோனே. X ஆணைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற ஆதிமுதல் நார ணன்றன் மருகோனே,

  • கூடிவரு சூரர் - சூரபத்மா (சூரனும் பதுமனும்) சூரன் பதுமன் என்னும் இருவரே ஒரு வடிவமாகி சூரபத்மா என ஆனார்.

நீவிர் தாம் இருவிர் ஒருவடிவாகி நிருதரிற் சூரபத்மா வென் றோவிலா விறல்கூர் பெயர்தரித் திமையோர்க் குறுபகையா யுடற்றிடுநாள். தாவில்சீர் எமதாணையில் உமக்கொ தாழ்பசுஞ் சிறகர்மாயூரஞ் சேவலாம் வடிவுண் டாமென முறுவல் சிறிது கூர்ந்துரைத் தனுப்பினனால் உபதேச காண்டம் ஞானவரோ-84 மாமரமாய் நின்ற சூரனது உடல் வேலால் தடியப்பட்டு, அறுபட்டு விழுந்தும் தவச்சிறப்பால் கூறுபட்ட உடல் அழியாது ஒன்று கூடிட பழைய உருவத்துடன் சூரன் போருக்கு வந்தான். வேல் அவன் உடலை மறு முறையும் கிழித்து இருகூறாக்கிற்று. 'சூருரங் கிழித்துப் பின்னும் அங்கம திருகூறாக்கி எஃகம் வான் போயிற்றம்மா" மெய்பகிர் இரண்டுகூறும் சேவலு மயிலுமாகி" -கந்த புரா-4-13-490, 192 1 கோவைநகர் வாழவந்த பெருமாளே என்றும் பாடம் கோவல் நகர் வாழவந்த பெருமாளே - என்றும் பாடம் (கோவை கோயமுத்துர் கோவல் - திருக்கோவலூர்). (தொடர்ச்சி பக்கம் 135 பார்க்க.)