பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமயிலை திருப்புகழ் உரை 117 (தரு பர உத்தம) திருவருளைத் தரும் (பாலிக்கும்) மேலான ు வேளே! பெருமை வாய்ந்த ஆறுமுகனே! ፴፱፻፴፫ -- நல்ல தவ யாடல்களை உடையவனே! கூர்ம்ை கொண்ட வேல்ைப் பிடித்த கரத்தனே! (சீலா) தரும மூர்த்தியே பரிபூரண மூர்த்தியே! ம்ேல்ானயோக மூர்த்தியே! சரவணபவனே! வெற்றி விநோதனே! உயர்ந்த ரத்னத்தைத் தரும் . பாம்பை அடக்குகின்ற ( ம்) நீன் அழகிய மயில்மேல் வீற்றிருக்கும் .ே ே மூர்த்தியே! (உன் ஆதாரம் அணி) உன் ஆதரம் - உன் அன்பு அல்லது ஆதாரம் - உனது பற்றுக்கோடு என்கின்ற - (அணி) பெருமையைப் பெறுவேனோ. திரிரிரி தித்திதி திதி திதிதி-ஜேஜே திதிமி தொதிதிதோ. தென என்று (அரி) திருமால் மத்தளம் மீதார் (மீது ஆர்) மேலே நிரம்ப வர்சிக்கும் (தேம்) இடத்தில், (அல்லது ಘೀ; த - மேலே கூடித் 'ಥ್ರೀ நின்ற் தேவர்கள்) முழ மு வாத்தியத்தை திடு ನ್ತಿ। என்று வாசிக்க), மிகுந்த ಥ್ರೀ வாய்ந்த (வேதாவே) பிரமன் (தொழு (தாளம் போட்டுத்) இதாழுகின்ற அழகிய நடனம் செய்யும் சிவனுடைய செவிகள்ை *(உப்தேசம்பெற்வேண்டி) பொத்திய (மூடிக்கேட்கும்படி வைத்த) குருமூர்த்தியாய் ஞானப்ப்ெர்ருளை (உரைத்த) உபதேசித்த மேலான வீரனே! நாரணி, உமையவுள் (உத்தர பூர்வ காரணி) வடக்கு கிழக்கு முதலிய திசைகளின் மூல தேவதை (அல்லது வட உத்த்ர பூர்வ . ஆகாரஅணி உறு) அல்லது வடக்கு கிழக்கு ஆதியதிக்குக்ளின் உருவம் கொண்ட அழகு ವೌ. - திகம்பரியாகிய ஜகரக்ஷணி) உலகை ரகூதிப்பவள் (நீராவிாரணி) . நீர் வாரணி வாரண நீர் - மறைக்கின்ற சத்திக் குணம் '. சத்தி) உடைய சத்தி ஈன்ற குழந்தையே! மேலான வரங்கள் நிரம்பத் தருந்தலைவ! வேத உபநிடத முடிவில் விளங்கும் ஞானனே! முல்காரணனே ஒப்பற்ற மயிலாப்பூரில் வாழ்பவனே தேவர்கள் பெருமாளே! (ஆதாரமணி பெறுவேனோ)

  • உபதேசம் பெறும்போது செவியை மடக்கிக் கவனமாய்க் கேட்பது தாது பொத்தரைக் கின்னரர் போர்த்த நீள்செவியாளரந்தணர்க்கு.ஆல் நிழற் கீழறம்புரிந்து - சுந்தரர் 65-6, 55.7.