பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடதிருமுல்லைவாயில் திருப்புகழ் உரை 85 குடில் இல்லமே) உடலாகிய வீட்டை (அடியேனுக்கு நீ தருகின்ற நாள் எது? (எப்போது தருவாய்) - மொழி கூறுவாயாக! நல்ல யோகிகள் பணிகின்ற நற்குணம் வாய்ந்தவனே! சிவனே! சிவனுக்குக் குருமூர்த்தியே! (பணிகொள்ளி) பாம்புகளை ஆபரணமாகக் கொண்டவள்; பெரிய கணங்களான பூதங்களொடு அமர்ந்துள்ள (கள்ளி) - திருடி காட்டில் நடனம் (சிவனுடன் ஆடுகின்ற) மேலான மென்மை வாய்ந்தவள். பரமேசுரி பெற்ற தலைவனே! (நீரிற் படரும்) அல்லி - தாமரை - நீலோற்பலம் ஆதிய சிறந்த மலர்ப்பாணங்களை உடைய வில்லியாகிய அழகிய மன்ம்தனுடைய (அனை) - அன்னை - தாய், (பரி செல்வியார்) - பெருமைவாய்ந்த செல்வி - இலக்குமி தேவியின் மருகனே! தெய்வ முருகேசனே! தி ம் விரைவிற் செய்துகொண்டு (நகா கன தனவல்லி) கனதன நகவல்லி - பருத்த கொங்கைகளை உடைய (நகவல்லி) . மன்லக்கொடியாம் ப்ர்ர்வதி (மோகன மோடமர்) வசீகரிப்புடன் அமர்ந்து மகிழும் - தில்லையில் (சிதம்பரத்தில்) பெரிய நட்னத்தை ஆடி #äಸಿ அருளிய குழந்தையே! வாசனையுள்ள் மல்லிகை பெருங்காடாக வளர்ந்துள்ள சோலையும் மென்மைவாய்ந்த (கா) பூந்தோட்டங்களும் (வனம்) நீர் நிலைகளும் மாடு அமை - பக்கங்களிற் ழ்ந்து அமைந்துள்ள வடமுல்லை வாயிலில் வீற்றிருக்கும் பெருமாளே! (கரையேறி.ட... இனமானவை அறியேனே) 687. ஒளி பொருந்திய சிறந்த நிலவைப்போல முகமும், விளங்கும் மேருமல்ை போன்ற் பெரிய கொங்கையும் கொண்டு, தூரத்தில் வருகின்ற ண்மக்களின் முன்பு எதிர்ப்பட்டு தங்கள் (ஜோலி) வியாபாரப் பேச்சை (ஆவர்களுடன் பேசி (முன் நாளில்) பழமையாகவே (இணங்கிய) பழகின பெண்கள்போல அவர்களுடைய ரண்டு தோள்களிலும் விழுந்து அணைந்து, ஒரு வஞ்சகப் பச்சினால் (அவர்களை) வரும்ப்டி செய்து தங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு ப்ோய், அங்ங்ணம் வந்தவருடன் பொருந்தியிருந்து