பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை (சென்னைப்பட்டணத்துக்கு மேற்கேயுள்ள ஆவடி ரெயில்வே ஸ்டேஷனி லிருந்து தென்கிழக்கு சுமர் 4 மைல். பூவிருந்தவல்லிக்கு வடக்கு 2-மைல். திருஞானசம்பந்தஸ்வாமிகளுடைய பாடல்பெற்றது. இதற்கு ஸ்தலபுராணம் இருக்கின்றது)935ஆம் பாடலிலும் இத்தலம் கூறப்பட்டுளது. சுவாமிவேதபுரீசுரர், வேற்கண்ணியம்மை, வேலாயுததிர்த்தம். 684. தமிழ்ப்பாடல் பாட தானந்தா தனதான தானந்தா தனதான தானந்தா தனதான தனதான ஆலம்போ லெழுநீல_மேலங்காய் வரிகோல

  • மாளம்போர் செயுமாய விழியாலே. ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார

ஆடம்பார் குவிநேய முலையாலே; சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாய வேளங்கார் துடிfநீப இடையாலே. #சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறு காலந்தா னொழிவேது а долшитGшит; Xபாலம்பால் மனநாறு காலங்கே Oயிறிலாத மாதம்பா தருசேய வயலுTரா.

  • மாளப்போர் . மாளம்போர் (சந்தம் நோக்கி)

1 நிபம் - உவம உருபு சந்தநோக்கி நீண்டது.

  1. சாரம் - இனிமை

X பால் - இடம்: அம்பு - நீர் மணம் - சேர்க்கை, கூடுகை; நாறுதல் - தோன்றுதல். 0 இறிலாத ஈறிலாத அந்தரி,நீலி அழியாத கன்னிகை" அபிராமி அந்தாதி 8