பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பிறைச்செக்கர்ப்புரைக்கொத்துச் சடைப் பச்சைக் கொடிக்கிச்சைப் பிறக்குற்றத் திருப்பக்கச் சிவநாதர்.

  • பெருக்கப்புத் தடக்கைக் கற் பத்த்தொப்பைக்

கனத்துக்குப் பிரச்சித்தக் கொடிக்குக்டக் கொடியோனே: பறைக்கொட்டிக் களைச்சுற்றக் X குறட்செக்கட் கணத்திற்குப் பலிக்குப்பச் சுடற்குத்திப் பகிர்வேலா.

  • சிவபிரான்போல விநாயகருக்கும் சிரசிற் கங்கை உண்டு: சிவபி-ானுக்கு உரிய சடை கங்கை, திங்கள். கொன்றை பாம்பு, முக்கண் இவை ஆறும் விநாயக மூர்த்திக்கும் உண்டு.

கங்கையும். பனிவெண் திங்களும், விரைத்த கடுக்கையந் தொங்கலும், அரவும், தங்குபொற் சடையும், முக்கணும் தாதை - தானு என்றுணர்த்த மென்மலர்க்கை அங்குச பாசம் அணிந்து வெற்புயிர்த்த ஆரணங்கு அன்னை என்றுணர்த்தி, வெங்கலி முழுதும் துமித்தருள் பட்டி விநாயகன் சேவடி பணிவாம்". என்னும் பேரூர்ப் புராணமும், கங்கையார் ஆம்பலை. மனக்கூடம் சேர்ப்பாம்" என்னும் திருக்குற்றாலப் புராணமும் ஈண்டு உணர்தற்பாலன. (ஆம்பல்-யானை) 1. தடக்கை - விநாயகருக்குத் தடக்கை“தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீண்முடி கடக்களிற்றைக் கருத்துளிருத்துவாம்" - பெரிய புராணம் # கற்பக தொப்பை கணம் - விநாயகருடைய வயிறுபோலப் பருத்த வயிற்றையுடைய பூதகணம். முருகவேள் சூரனுடன் போருக்குச் சென்றபொழுது அவருடன் இரண்டாயிர வெள்ளம் பூதகணங்கள் சேனையாகப் போந்தன. 'அண்டவாபரணம். முதலாங் கணப்பெருந் தலைவரை நோக்கி ஆயிர இரட்டி பூத வெள்ளத்தோ டறுமுகன் சேனையாய்ச் சென்மின் நீiபிரென்றருளி அவர்தமைக் குகற்கு நெடும் படைத் தலைவரா அளித்தான்" . கந்த புராணம் 1-18-40 X குறள். கணம் - " குண்டைக் குறட்பூதம் சம்பந்தர் 1461. பூத கணங்கள் . போர்க்களத்தில் - பச்சை உடலை உண்ணுதல் "அரக்கர் தம்மை. ... வாளெயிற்றினிற் சவட்டியே" தக்கயாகப் பரணி - 379. நிணமவை நெடிய குறளிகள் பகூரித்து நிர்த்தமிட திருப்புகழ்921.